காமெடி கதைகளின் பக்கம் விஷாலின் கவனம்! ஆக்ஷனக்கு ஓய்வு!

Tue,Jul 2, 2013. By

காலேஜ் பையன் கேரக்டர்களில் நடித்து வந்த விஷாலை, "அவன் இவன் படத்தில் முழு நடிகனாக மாற்றியவர் டைரக்டர் பாலா.

 

 

அப்படத்தில் பெண் வேடமிட்டு ஆடிய பாடலில், அவர் காட்டிய நளினமும், நடிப்பும், விஷால் மீது இயக்குனர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. அதையடுத்து , "வெடி, சமர் என, விஷால் நடித்த இரண்டு ஆக்ஷன் படங்களும், அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால், இப்போது விஷாலின் கவனமும், காமெடி கதைகள் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது நடித்துள்ள, "பட்டத்து யானை படம், காமெடியை மையமாக கொண்ட கதையாம். இதில் சமையல் கலைஞராக நடித்துள்ள விஷால், பின்னர் பெரிய ஓட்டல் அதிபராகிறாராம். சமீபகாலமாக, காமெடி படங்களுக்கு தமிழில், நல்ல வரவேற்பு கிடைப்பதால், இந்த படம், தனக்கு கை கொடுக்கும் என, நம்புகிறார், விஷால்.


தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!


மாதவம்

மகளிர் தினத்தில் மட்டும் துளிர்விடும் பெண்ணுரிமையும், சமத்துவமும்!
 

Archives

July (2014)
June (2014)
May (2014)
April (2014)
March (2014)
February (2014)