08-09-2014 முதல் 14-09-2014 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

1,10,19,28ஆகிய தேதிகளைப்பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே

 • 1,10,19,28ஆகிய தேதிகளைப்பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு காண்டிராக்ட் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிற் செய்வோர்கள்,அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள். உடம்பில் எலும்பு மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லது.கார், லாரி மற்றும் வாகன தொழிற்சாலைகள் நடத்துவோர்களும் இவற்றில் பணி புரிவோர்களும் நற் பலன்களை அடைவார்கள்.
  பிரிந்து போய் இருந்த கணவன் மனைவி உறவுகள் மீண்டும் பலப்படும் காலமாகும். வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்த கடன் உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவது நல்லது.கணவன் மனைவி உறவுகள் பலப்படும். பெரிய மனிதர்கள் சந்திப்பால் மனம்
  மகிழ்ச்சி அடைவீர்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-1
  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
  அதிர்ஷ்டமான திசை:-கிழக்;கு
  சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

 • இந்த வாரம் உங்களுக்கு காண்டிராக்ட் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிற் செய்வோர்கள்,அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள். உடம்பில் எலும்பு மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லது.கார், லாரி மற்றும் வாகன தொழிற்சாலைகள் நடத்துவோர்களும் இவற்றில் பணி புரிவோர்களும் நற் பலன்களை அடைவார்கள்.
  பிரிந்து போய் இருந்த கணவன் மனைவி உறவுகள் மீண்டும் பலப்படும் காலமாகும். வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்த கடன் உதவித் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவது நல்லது.கணவன் மனைவி உறவுகள் பலப்படும். பெரிய மனிதர்கள் சந்திப்பால் மனம்
  மகிழ்ச்சி அடைவீர்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-1
  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
  அதிர்ஷ்டமான திசை:-கிழக்;கு
  சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

 • 2,11,20,29ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குப் விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல விளைச்சல் காணப்படும்..நீண்ட தூரப் பயணங்களை தள்ளிப் போடவும்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும். காதல் சம்பந்தமாக மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது.நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.பொது நலத் தொண்டுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. வெளி நாடு சென்ற வருதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவர்களால் ஆதாயம் உண்டாகும்..ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் தனம் கிடைக்கலாம். தாயின் உடல் நிலை பாதிப்படையும். வங்கிகள் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.நீர்வளம், நிலவளத் துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவார்கள். வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது.

  அதிர்ஷ்டமான எண்:-5
  அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
  அதிர்ஷ்டமான திசை:-வடக்;கு
  சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

 • 3,12,21,30ஆகிய தேதிகளைப் பிறவிஎண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.எதிர் பார்த்த பணம் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகும்.மற்றவர்களுக்காகச் சொத்துக்கள் மற்றும் பணம் சம்பந்தமான விசயங்களுக்காக ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.பிள்ளைகளால் மனநிம்மதி இல்லை.உடம்பில் தோல் மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.வீடுகளை திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள். தந்தைக்கு மிக மருத்துவச் செலவுகள் உண்டாகும். உடம்
  பில் கண்,பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சனைகள் மற்றும் பொருள் இழப்பு உண்டாகும். அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயம் இல்லை.குடும்பச் சொத்துகள் சம்பந்தமாகப் புதிய பிரச்சனைகள் ஏற்படும்.யாத்திரை வெற்றி தராது. செய் தொழில் இட மாற்றம் ஏற்படலாம். பழைய தொழிலை மாற்றியமைக்கத் திட்டம் போடுவீர்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-9
  அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்
  அதிர்ஷ்டமான திசை:-தெற்கு
  சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

 • 4,13,22,31ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர்எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே .இந்த வாரம் உங்களுக்கு பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். எதிர் பார்த்த பணம் கை வந்நு சேரும்.எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும்.தேவை. இல்லாத காரியங்களில் தலையிட வேண்டாம். மருத்துவச் செலவுகள் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு புதிய விளைச்சல் மூலம் நற் பலன் அடைவார்கள்.உத்தியோகத் துறை
  யினருக்கு பதவி உயர்வுகள் ஏற்படும். கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் மற்றும் சினிமா,நாடக துறை சார்ந்தவர்கள்,இசைக்கலைஞர்கள்,இசைத்துறை சார்ந்த மாணவர்கள்பேராசிரியர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது.நண்பர்களால் ஆதாயம் இல்லை. மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.திருட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.

  அதிர்ஷ்டமான எண்:-6
  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
  அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்;கு
  சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • 5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ளஅன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செய் தொழிலில் கவனம் தேவை.வாகனங்களில் கவனமாகச் சென்று வருதல் நல்லது. உடல் நிலையில் சுரம் உஷ்ணம் மற்றும் விச சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்;.பொருளாதாரம் சுமாராக இருக்கும்.புதிய வாகன மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் பெயர்,புகழ் ஏற்படும்.ப+ர்வீகச் சொத்துகள் கிடைக்கும். பெண்கள் சம்பந்தமான காதல் விசயங்களில் எதிர் பார்த்த சாதகமான அனுகூலம் உண்டாகும்.. பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிகளைச் செய்வதற்கான முயற்சிகளசை; சற்று கால தாமதமாகச் செய்வது உகந்ததாகும். புதியவீடு நிலம் வாங்குவீர்கள்.பிள்ளைகளால் லாபம் உண்டு.வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். ரேஸ்,லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவரவு உண்டாகும்.தந்தைக்கு சில கண்டங்கள் வந்து நீங்கும்.

  அதிர்ஷ்டமான எண்:-8
  அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்.
  அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
  சாந்தி:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும..

 • 6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.காதல் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. பொது நலச் சேவைகளைச் செய்வதன் மூலமாகச் செல்வாக்கு,புகழ் கூடும்.பெரிய மனிதர்கள் சந்திப்பில் மன மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.உடம்பில் நரம்பு மற்றும் இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். பிள்ளைகளுக்கு வங்கிகளால் ஆதாயம் உண்டாகும். கலைத் துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் கிடைக்கும்.உற்றார் உறவினர்களால் பொருட் செலவு உண்டாகும்.வெகு காலமாக இருந்த வந்த பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.

  அதிர்ஷ்டமான எண்:-2
  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
  அதிர்ஷ்டமான திசை:-மேற்கு
  சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

 • 7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உத்தியோகத்தில் கவனம் தேவை.தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகப் பொருட் செலவு உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.எழுது பொருளகள்;,நோட்டு,புத்தகம்,பிரின்டிங் சம்பந்தமான தொழில் செய்வோர்கள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள்,எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள். கணவன் மனைவி உறவில் நல்ல மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் பொருட் செலவு உண்டு.அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை. யாத்திரையில் கவனமுடன் சென்று வரவும். தீர்த்த யாத்திரைகள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. ப+ர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்..அடுத்தவர் விசயத்தில் அநாவசியமாகத் தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளுவீர்கள்.செய் தொழிலில் பொருள் விரையம் ஏற்படும்.

  அதிர்ஷ்டமான எண்:-4
  அதிர்ஷ்டமான நிறம்:-கருப்பு
  அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு
  சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

 • 8,17,26ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லதாகும்.அண்டை அயல் வீட்டக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதா
  கும்.காதல் விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.கமிசன் தொழில் செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.சகோதர சகோதரிகளால் ஆதாயம் இல்லை.ஆலயப்பணி செய்வோர்கள்,மற்றும் அறநிலைத்துறை சார்ந்தவர்கள் நன்மை அடைவார்கள். வீட்டைத் திருத்திக் கட்டுவீர்கள்..உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் மன மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். இழந்த பொருள்; திரும்பக் கிடைக்கும.;பொருளாதாரம் சுமாராக காணப்படும்.கடன்கள் தொல்லை தரும்.புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனை அடைப்பீர்கள். நல்ல நண்பர்களால் சில ஆதாயம் உண்டாகும்.குல தெய்வ வழிபாடுகள் செய்து வரவும்.

  அதிர்ஷ்டமான எண்:-6
  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
  அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு
  சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • 9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குப் பழுது பட்ட ஆலயங்களை திருத்தி கட்டுவதற்கான முயற்சிகளில ஈடுபடுவீர்கள்.காணாமற்போன பொருட்கள்திரும்ப கிடைக்கும்.மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு. அடுத்தவர்களுக்காக உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.பெண்களால் ஆதாயம் இல்லை.வீடு வாகனங்களைப் பழுது பார்க்கும் புதிய செலவுகள் உண்டாகும். அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள்,பொதுத் தொண்டுநிறுவனத்தவர்கள்,மடாதிபதிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.பூமி,நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். சமுதாயத்தில் பொருப்புகளை ஏற்று கொள்வீhகள்.அந்நிய நாட்டு; பயணங்களைத் தள்ளிப் போடவும்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-3
  அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்
  அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
  சாந்தி:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும். தொடரும்!.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit