துலாமிற்கு வருமானம் அதிகரிக்கும்… ஏனைய ராசிகளுக்கு எப்படி? இந்த வார ராசிபலன்கள் 27-08-2018 முதல் 02-09-2018 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

astrology_july

  • சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சிறப்பான நிலை ஏற்படும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்காக வாகனம் வாங்குவீர்கள். குரு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் தொழில் நிலை மேன்மை நிலை அடையும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை பழுது பார்த்துக் கொள்ள வேண்டும். கேது பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும்.

  • சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்தில் வீடு நிலம் கிடைக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். குரு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை ஏற்படும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். சனி எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதி ஏற்படும். . ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

  • சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவனத்திடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். குரு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பழுது நீக்கி வைத்துக் கொள்வது நல்லது. சனி ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும்.

  • சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குரு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்லுறவு நீடிக்கும். சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் சிக்கல் உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் நலம் பாதிக்கப்படலாம். கேது ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் தகராறை தவிர்க்கவும். 25-08-2018 அன்று இரவு 11-24 மணி முதல் 28-08-2018 அன்று பகல் 10-19 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பமும் சிந்தனையில் தடுமாற்றமும் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், மௌன விரதம் இருப்பது சிறப்பு. ஆலய வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.

  • சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்க்காக முதலீடுகள் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய தங்க நகைகள் வாங்குவீர்கள். சனி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் மருந்து மாத்திரைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும். 28-08-2018 அன்று பகல் 10-19 மணி முதல் 30-08-2018 அன்று இரவு 08-01 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பமும் சிந்தனையில் தடுமாற்றமும் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், மௌன விரதம் இருப்பது சிறப்பு. ஆலய வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.

  • சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் கவனம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். 30-08-2018 அன்று இரவு 08-01 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பமும் சிந்தனையில் தடுமாற்றமும் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், மௌன விரதம் இருப்பது சிறப்பு. ஆலய வழிபாடுகள் மற்றும் தான தர்மங்கள் மன அமைதியைக் கொடுக்கும்.

  • சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் சொல்லுக்கு கட்டுபட்டு நடப்பது நன்மையை கொடுக்கும்.

  • சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விரயம் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியால் நன்மை உண்டாகும்.. சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொய் பேசுவதை தவிர்க்கவும். ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் வில்லங்கம் உண்டாகும். கேது மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

  • சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்து வகையில் பண வரவு உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை வருமானம் அதிகரிக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும். குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நகைகளை வாங்குவீர்கள். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் சேமிப்பு அதிகரிக்கும்.

  • சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபம் அதிகரிக்கும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.. சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். ராகு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

  • சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரம் மேன்மை நிலை அடையும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் பிரச்சினை வேண்டாம். குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் அருளினால் எல்லாமே வெற்றியடையும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் கருத்து வேறுபாட்டினை தவிர்க்கவும். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் திருப்பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

  • சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் கடமையில் கவனம் தேவை. செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உருவாகும். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சுப மங்கள விசேசம் நடக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். ராகு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit