கன்னி ராசிக்காரர்களே கவனம்… ஏனைய ராசிகளுக்கு எப்படி? இந்த வார ராசிபலன்கள் 20-08-2018 முதல் 26-08-2018 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த வார ராசிபலன்கள்

 • சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள். குரு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கேது பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் கவனம் தேவை. 18-08-2018 அன்று பகல் 10-59 மணி முதல் 20-08-2018 அன்று இரவு 09-41 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பம் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், ஆலய வழிபாடுகள் மன அமைதியைக் கொடுக்கும்.

 • சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். குரு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சனி எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் ஏற்படும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை. 20-08-2018 அன்று இரவு 09-41 மணி முதல் 23-08-2018 அன்று பகல் 10-26 மணி வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பம் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், ஆலய வழிபாடுகள் மன அமைதியைக் கொடுக்கும்.

 • சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் மூலம் பண வரவு அதிகரிக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு சாதுர்யத்தினால் பயன் அதிகரிக்கும். குரு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டினை அழகுபடுத்துவீர்கள். சனி ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். ராகு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப மொத்த வருமானாம் அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும். 23-08-2018 அன்று பகல் 10-26 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம். மனதில் குழப்பம் ஏற்படலாம், வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், ஆலய வழிபாடுகள் மன அமைதியைக் கொடுக்கும்.

 • சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சமயத்திற்கு தக்கவாறு செயல்படுவீர்கள். குரு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். சனி ஆறாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் பிரச்சினை ஏற்படும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் ஏற்படும். கேது ஏழாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.

 • சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பிரச்சினை உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷய்ங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

 • சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்திவிடுவது நல்லது. செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும். சனி நான்காமிடத்தில் இருக்கிறார் பழைய வாகனம் வாங்குவீர்கள். ராகு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் எண்ணங்கள் நிறைவேறும். கேது ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

 • சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் ஆடம்பர செலவுகள் செய்வீர்கள். சனி மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். ராகு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.

 • சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும்.. புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் உண்டாகும். குரு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பொன்னகைகளை வாங்குவீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும். ராகு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். கேது மூன்றாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.

 • சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் மூலம் நன்மைகள் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சுகளை தவிர்க்கவும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் மனக் கஷ்டம் உண்டாகும். குரு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலைப்பளு அதிகரிக்கும். ராகு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது இரண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை.

 • சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் தொல்லை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் பிரச்சினையைத் தவிர்க்கவும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

 • சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுக்காக செலவுகள் செய்வீர்கள். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகப்படுத்த வேண்டும். குரு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வீண் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். சனி பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும். ராகு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்திற்க்காக செலவுகள் அதிகரிக்கும்.

 • சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை மூலம் பண வரவு அதிகரிக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். ராகு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன எண்ணங்கள் நிறைவேறும்.

http://www.kathiravan.com/?page_id=1302