எண்ஜோதிடம் 23-11-2015 முதல் 29-11-2015 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

Astrology

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர். ப. இசக்கி,IBAM, RMP,DISM, தமிழ்நாடு, இந்தியா

 • 1,10,19,28ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வீடுகளை திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்;கள்.வீட்டில் கவனமுடன்

  இருத்தல் நல்லது.பழைய தொழிலை மாற்றி அமைக்கத் திட்டம் போடுவீர்கள். கணவன் மனைவி உறவில் நல்ல

  மகிழ்ச்சி உண்டாகும்.பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தைக்கு மருத்துவ

  செலவுகள் உண்டாகும்.வீண் பெருமைகளுக்காக மற்றவர்களின் காரியங்களில் தலையிட வேண்டாம். யாத்திரை

  வெற்றி தராது. சம்பந்தமில்லாத நபர்களால் பிரச்சனைகள் மற்றும் பொருள் இழப்பு

  உண்டாகும்.உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு.அரசு சம்பந்தமான அலுவலகப் பணிகளில் எதிர்

  பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையை தவிர்க்கவும்.தேவையற்ற வீண் செலவுகள்

  ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. செய் தொழில் இடமாற்றம் ஏற்படலாம்.

  அதிர்ஷ்டமான எண்:-5

  அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை

  அதிர்ஷ்டமான திசை:-வடக்கு

  சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

 • 2,11,20,29ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு அண்டை,அயல் வீட்டுகாரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப்

  பழகுதல் நல்லதாகும்.செல்வ செல்வாக்கு புகழ் கூடும் காலமாகும். வீட்டைத் திருத்திக்

  கட்டுவீர்கள்.பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்கு விசயங்களில் எதிர் பாரத்து இருந்த சாதகமான

  நல்ல தீர்ப்புகள்கிடைக்கும்.பூமி,நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர் பார்த்த நல்ல

  முடிவுகள் கிடைக்கும். நீண்டதூர பயணங்களான யாத்திரைகள் வெற்றியளிக்கும். உத்தியோகத்

  துறையினருக்கு பதவி உயர்வு ஏற்படும். கலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பர அலங்காரப் பொருள்

  வியாபாரிகள் நற் பலன் அடைவார்கள்.வங்கிகளால் ஆதாயம் உண்டாகும்.யாத்திரையில் மிகவும்

  எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும்.எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.கணவன் மனைவி

  உறவு நன்றாக இருக்கும்.பெரிய மனிதர்கள் சந்திப்பில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-9

  அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு

  அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

  சாந்தி:-துர்க்கை வழிபாடு செய்து வரவும்.

 • 3,12,21,30ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய செல்வந்தர்கள் தொடர்பால் தொழில் தொடங்க

  எண்ணுவீர்கள். செய் தொழிலில் கவனம் தேவை. காதல் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

  பூர்வீகச் சொத்துக்களில் வெகு காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகளில் பெரியவர்களின் உதவியால்

  நல்ல முடிவுக்கு வரும். தந்தைக்கு சில கண்டங்கள் வந்து நீங்கும். தங்கம் வெள்ளி போன்ற நகைகள்

  ழுரச றநடிளவைந.றறற.பயெயெலழாi.உழஅ

  செய்வோர்கள்,அற நிலையத் துறை சார்ந்தவர்கள்,வெளி நாட்டு வர்த்தகம் செய்வோர்கள்

  ஆகியோர்கள் நன்மை அடைவார்கள்.புதிய தொழில் முயற்சிகளில் சிலமுன்னேற்றம் காணப்படும்.

  சகோதரிகளால் ஆதாயம் இல்லை.தரகு,ஏஜன்சி, கமிசன் தொழில் செய்வோர்கள் மிகுந்த

  எச்சரிக்கையுடன் இருக்கவும்.பிற மதத்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

  அதிர்ஷ்;டமான எண்:-9

  அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்பு

  அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

  சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

 • 4,13,22,31ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பொதுத் தொண்டு நிறுவனத்தினர்கள்,ஆலயப் பணி

  செய்வோர்கள்,கட்டிடப் பணியாளர்கள்,சிறு தின் பண்ட வியாபாரிகள் லாபம் அடைவார்கள். தந்தை

  மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படும்.வங்கிகளின் மூலம் எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.கண்,பல்

  சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.எதிர் பார்த்த கடன் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும்.

  பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக பொருட் செலவு உண்டாகும்.உறவினர்களால் ஆதாயம் உண்டு.உடல்

  நிலையில் இருந்து வந்து தொல்லை தீரும்.பெண்களால் ஆதாயம் இல்லை. அடுத்தவர்களுக்காக உதவுவதில் மன

  மகிழ்ச்சி அடைவீர்கள். உடம்பில் வயிறு சம்பந்தமான சிறிய உபாதைகள் வந்து நீங்கும்.தந்தை மகன்

  உறவு நன்றாக இருக்கும். குடும்பச் சொத்துகள் சம்பந்தமாகப் புதிய பிரச்சனைகள் ஏற்படும்.

  அதிர்ஷ்;டமான எண்:-6

  அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை

  அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு

  சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும். .

 • 5,14,23 ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.செய்

  தொழிலை மாற்றி அமைக்க திட்டம் போடுவீர்கள்.தங்கம் வெள்ள்p போன்ற நகை

  வியாபாரிகள்,ஆடம்பர அலங்கார பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறை

  சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.

  நண்பர்களால் ஆதாயம் இல்லை. கலைத் துறையினர்கள் பரிசுகள் பெறுவார்கள். திடீர் அதிர்ஷ்டம் ஆகிய

  ரேஸ்,லாட்டரி மூலம் தனம் கிடைக்கும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள்

  நடக்கும்.வங்கிகள் மூலம் எதிர் பார்த்த கடன் கிடைக்கும்.விபரீத எண்ணங்களை விட்டொழிப்பது

  நல்லது.வெளி நாட்டு விசயங்களில் வெற்றி கிடைக்கும். அரசியல் வாதிகளால் ஆதாயம்

  உண்டாகும்.ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உதவிகள் செய்ய எண்ணுவீர்கள்.

  அதிர்ஷ்டமான எண்:-4

  அதிர்ஷ்டமான நிறம்:-கருப்பு

  அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு

  சாந்தி:-அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து வரவும்.

 • 6,15,24ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு புதிய கடன் வாங்குவீர்;கள். யாத்திரையில் புதிய பெரிய

  மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

  அண்டை அயலார்களுடன் எச்சரிக்கையுடன் பேசிப ;பழகுதல் நல்லது.புதிய வீடு நிலம்

  வாங்குவீர்கள்.பிள்ளைகளால் லாபம் உண்டு. கம்யூட்டர் மற்றும் மின்சாரத் துறை சார்ந்தவர்களுக்கு

  புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு,நகைகளின் மூலமாக

  வங்கிகளில் இருந்து புதிய கடன் வாங்க முயற்சிப்பீர்;கள்.குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர்

  அதிர்ஷ்டம் மூலம் தன வரவு உண்டாகும்.வீடு மற்றும் வாகன மாற்றங்கள் உண்டாகும். கலைத் துறையினர்

  எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. வடதிசையில் இருந்து நற் செய்திகள் கிடைக்கும்.

  பத்திரிக்கையாளர்கள்,எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் நன்மை அடைவார்கள்.பழைய கடன்கள் அடை படும்.

  அதிர்ஷ்டமான எண்:-6

  அதிhஷ்;;டமான நிறம்:-வெள்ளை

  அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு

  சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

 • 7,16,25ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும், பெயர் எண்ணாகவும்

  உள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு பிறருக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும். தேவையற்ற

  காரியங்களில் தலையிட்டு பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளரீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்க

  சற்று கால தாமதம் ஆகும். மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்த்த பணம் கைவந்நு சேரும்.நண்பர்கள்

  மற்றும் உற்றார் உறவினர்களால் பொருட் செலவு உண்டாகும். காதல் விசயங்களில் கவனம் தேவை.குல

  தெய்வ வழிபாடு செய்து வரப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை

  தேவை.பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பொது நலத்தொண்டுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது. செய்

  தொழில் விசயமாக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.தாயின் உடல் நிலை பாதிப்புகள்

  அடையும்.உடம்பில் தோல் மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.

  அதிர்ஷ்டமான எண்:-3

  அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்

  அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு

  சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

 • 8,17,26ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பங்காளிகளுடன் புதிய பிரச்சனைகள் உருவாகலாம். புதிய தொழில்

  முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பொருளாதாரத்தில் இருந்து

  வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து சிறிது முன்னேற்றம் காண்பீர்கள்.வராத கடன் கொடுத்த பணம்

  திரும்பக் கைவந்து சேரக் கூடிய காலமாகும்.பேராசையை விலக்குதல் நல்லது.உடம்பில் நரம்பு மற்றும்.

  இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. கமிசன்,தரகு தொழிற்

  செய்வோர்கள் மற்றும் வக்கீல்கள்,எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள்.மனைவி வழிச் சொந்த

  பந்தங்களால் சில ஆதாயம் அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுதல்களைப்

  பெறுவார்கள்.வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்.

  அதிர்ஷ்டமான எண்:-8

  அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்

  அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு

  சாந்தி:-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.

 • 9,18,27ஆகிய எண்களைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் உள்ள

  அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு பிள்ளைகளால் மனநிம்மதி இல்லை. எரி பொருட்கள்,

  மின்சாரம்,ராணுவம் போன்ற துறையைச் சார்ந்தவர்களும், வழக்கறிஞர்களும், நீர்வளம், நில

  வளத் துறை சார்ந்தவர்கள்,கம்யுட்டர் வியாபாரிகளும் ஆதாயம் அடைவார்கள். வங்கிகள் மூலம் எதிர்

  பார்த்த பணம் கிடைக்க கால தாமதம் ஆகும்.மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும். தீராத நோய்களுக்கு

  புதிய மருத்துவர்களை நாடுவீர்கள். வெளிநாடு சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் மற்றவர்களை

  நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம். தீராத நாட் பட்ட

  நோய்கள் தீருவதற்காக புதிய மருத்துவர்களை நாடுவது நல்லதாகும்.எதிர்பாராத மஹான்களின்

  தரிசனங்களால் மனம் நிம்மதி அடைவீர்கள்.

  தாயின் உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்புகள் குறைந்து சற்று முன்னேற்றம் காண வாய்ப்பு

  அதிர்ஷ்டமான எண்:-8

  அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்

  அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு

  சாந்தி:-ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.


  தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends


Submit