எண்ஜோதிடம் 19-10-2015 முதல் 25-10-2015 வரை

பிறப்பு : - இறப்பு :

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர். ப. இசக்கி,IBAM, RMP,DISM, தமிழ்நாடு, இந்தியா

  • 1,10,19,28ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்

    பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய வாகன மாற்றம் ஏற்படும். விபரீத

    எண்ணங்களை விட்டொழிப்பது நல்லது. வாகனங்களில் கவனமாகச் சென்று வருதல் நல்லது. திருட்டு போன

    பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.பிள்ளைகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும்.கட்டிட சம்பந்தமான

    பொருட்களின் வியாபாரிகள் மற்றும் சினிமா, நாடகத் துறை சார்ந்தவர்கள், இசைக்

    கலைஞர்கள்,இசைத்துறை சார்ந்த மாணவர்கள்,

    பேராசிரியர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். சமுதாயத்தில் பெயர்,புகழ்

    ஏற்படும்.பூர்வீக சொத்துகள் கிடைக்கும்.பெண்கள் சம்பந்தமான காதல் விசயங்களில் எதிர் பார்த்த

    சாதகமான அனுகூலம் உண்டாகும். எதிர் பார்த்த பணம் கை வந்நு சேரும்.உடல் நிலையில் சுரம் உஷ்ணம்

    மற்றும் விச சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும்;.நண்பர்

    களால் ஆதாயம் இல்லை.பொருளாதாரம் சுமாராக இருக்கும்.

    அதிர்ஷ்டமான எண்:-5

    அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை

    அதிர்ஷ்டமான திசை:-வடக்;கு

    சாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 2,11,20,29ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்

    பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு குல தெய்வ வழிபாடுகள் செய்து வரவும்.வீட்டை

    திருத்திக் கட்டுவீர்கள்.காதல் விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.கமிசன் தொழில்

    செய்வோர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.சகோ

    தர சகோதரிகளால் ஆதாயம் இல்லை.காண்டிராக்ட் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிற்

    செய்வோர்கள்,அரசியல் வாதிகள் ஆதாயம் அடைவார்கள்.வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்த கடன் உதவி

    தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும். உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவுகளால் மன

    மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.

    யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லது. கணவன் மனைவி உறவு

    பலப்படும்.பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். ஆலயப்பணி

    செய்வோர்கள்,மற்றும் அறநிலைத்துறை சார்ந்தவர்கள் நன்மை அடைவார்கள். குல தெய்வ

    ஆலயவழிபாடுகளைச் செய்து வருவது நல்லது.

    அதிர்ஷ்டமான எண்:-6

    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்;கு

    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 3,12,21,30ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்

    பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு அரசியல் வாதிகளால் எதிர் பார்த்த ஆதாயம் இல்லை.

    வீடுகளைத் திருத்திக் கட்டத் திட்டம் போடுவீர்கள்.தந்தை மகன் உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம்.எதிர்

    பார்த்த பணம் கிடைக்கச்சற்று காலதாமதம் ஆகும்.உறவினர் வரவால் பொருட் செலவுகள் உண்டு. அந்நிய

    நாட்டு; பயணங்களைத் தள்ளிப் போடவும்.பழுது பட்ட ஆலயங்களை திருத்திக் கட்டுவதற்கான முயற்சிகளில்

    ஈடுபடுவீர்கள். அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள், பொது தொண்டு நிறுவனத்தவர்

    கள்,மடாதிபதிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். புதிய வீடு மாற்றம் ஏற்படலாம்.

    பிள்ளைகளால் மன நிம்மதி இல்லை.உடம்பில் தோல் மற்றும் முதுகு சம்பந்தமான உபாதைகள் வந்து

    நீங்கும். மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன நிம்மதி அடைவீர்கள்.சம்பந்தமில்லாத

    நபர்களால் பிரச்சனைகள் மற்றும் பொருள் இழப்பு உண்டா

    அதிர்ஷ்டமான எண்:-6

    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-தென்கிழக்கு

    சாந்தி:-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்

    பிறந்துள்ள அன்பர்களே .இந்த வாரம் உங்களுக்கு பெரிய மனிதர்கள் சந்திப்பில் மனமகிழ்ச்சி

    அடைவீர்கள்.விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்.கலைத் துறையினர்கள் பரிசுகள்

    பெறுவார்கள்.திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனம் கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்களை தள்ளிப் போடவும்.

    வங்கிகள் மூலம் எதிர் பார்த்த கடன் கிடைக்கும்.நீர்வளம்,நில வளத் துறை சார்ந்தவர்கள் நற்

    பலன்களை அடைவார்கள்.வீட்டில் கவனமுடன் இருத்தல் நல்லது. விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல விளைச்சல்

    காணப்படும்.கலைப் பொருட்கள் மற்றும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,தங்கம்

    வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.தாயின் உடல் நிலை

    பாதிப்படையும்.பொது நலச் சேவைகளைச் செய்வதன் மூலமாக செல்வாக்கு,புகழ் கூடும்.

    அதிர்ஷ்டமான எண்:-8

    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்.

    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு

    சாந்தி:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

  • 5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் தனம்

    கிடைக்கலாம்.அடுத்தவர் விசயத்தில் அநாவசியமாக தலையிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளுவீர்கள்.செய்

    தொழிலில் பொருள் விரையம் ஏற்படும். உத்தியோகத்தில் கவனம் தேவை. யாத்திரையில் கவனமுடன்

    சென்று வரவும். பூர்வீக சொ த்துகளில் இருந்து வந்தபிரச்சனைகள் தீரும்.அரசியல் வாதிகளால்

    ஆதாயம் இல்லை. பிள்ளைகளுக்கு காதல் சம்பந்தமாக மிகுந்த கவனமுடன் செயல் படுவது நல்லது.வெளி நாடு

    சென்ற வருதல் போன்ற விசயங்களில் வேற்று மதத்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.நண்பர்கள் வீட்டுச்

    சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர்களால் பொருட்

    செலவு உண்டு.பொது நலத் தொண்டுகளில் ஈடுபட வாய்ப்புஉள்ளது.

    அதிர்ஷ்டமான எண்:-3

    அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்

    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு

    சாந்தி:-தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

  • 6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உத்தியோக துறையினருக்கு பதவி உயர்வுகள் ஏற்படும்.

    பங்காளிகளுடன் சேர்ந்து புதிய கூட்டுத் தொழிகளைச் செய்வதற்கான முயற்சிகளை சற்று காலதாமதமாகச்

    செய்வது உகந்ததாகும். பிள்ளைகளால் லாபம் உண்டு.வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.

    ரேஸ்,லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலம் தனவரவு உண்டாகும்.தந்தைக்கு சில

    கண்டங்கள்வந்துநீங்கும்.செய் தொழிலில் கவனம் தேவை. புதிய வீடு நிலம் வாங்குவீர்கள்.

    எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். தேவை

    இல்லாத காரியங்களில் தலையிட வேண்டாம்.

    மருத்துவச் செலவுகள் உண்டாகும்.மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

    விவசாயம் செய்பவர்களுக்குப் புதிய விளைச்சல் மூலம் நற் பலன்களை அடைவார்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-2

    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-மேற்கு

    சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

  • 7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லதாகும்.நல்ல நண்பர்களால்

    சில ஆதாயம் உண்டாகும். புதிய கடன்கள் வாங்கிப் பழைய கடனை அடைப்பீர்கள்.உடம்பில் எலும்பு

    மற்றும் பல் சம்பந்தமான உபாதைகள் வந்து போகும். அண்டை அயல் வீட்டக்காரர்களுடன் கவனமாகப்

    பேசிப் பழகுதல் நல்லதாகும். இழந்த பொருள்; திரும்பக் கிடைக்கும.;பொருளாதாரம் சுமாராகக்

    காணப்படும். கடன்கள் தொல்லை தரும். கார்,லாரி மற்றும் வாகன தொழிற்சாலைகள் நடத்துவோர்களும்

    இவற்றில் பணி புரிவோர்களும் நற்பலன் அடைவார்கள்.பிரிந்து போய் இருந்த கணவன் மனைவி

    உறவுகள் மீண்டும் பலப்படும் காலமாகும். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து

    கொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-1

    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை

    அதிர்ஷ்டமான திசை:-கிழக்;கு

    சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

  • 8,17,26ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடம்பில் கண்,பல் சம்பந்தமான உபாதைகள் வந்து

    போகும்.மற்றவர்களை நம்பி; பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய

    வேண்டாம். குடும்பச் சொத்துகள் சம்பந்தமாகப் புதிய பிரச்சனைகள் ஏற்படும்.யாத்திரை வெற்றி

    தராது.செய் தொழிலில் இட மாற்றம் ஏற்படலாம். பழைய தொழிலை மாற்றியமைக்கத் திட்டம்

    போடுவீர்கள்.தந்தைக்கு மிக மருத்துவச் செலவுகள் உண்டாகும். பெண்களால் ஆதாயம் இல்லை. வீடு

    வாகனங்களைப் பழுது பார்க்கும் புதிய செலவுகள் உண்டாகும்.காணாமற் போன பொருட்கள் திரும்ப

    பூமி நிலம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். மற்றவர்

    களுக்காக சொத்துக்கள் மற்றும் பணம் சம்பந்தமான விசயங்களுக்காக ஜாமீன் போடு

    வதை தவிர்க்கவும்.சமுதாயத்தில் பொருப்புகளை ஏற்று கொள்ளுவீhகள்.அடுத்தவர்களுக்

    காக உதவுவதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-9

    அதிர்ஷ்டமான நிறம்:-சிகப்

    அதிர்ஷ்டமான திசை:-தெற்கு

    சாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள

    அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு தீர்த்த யாத்திரைகள் செல்ல வாய்ப்புகள் உள்ளது.பிள்ளைகளின்

    மகிழ்ச்சிக்காகப் பொருட் செலவு உண்டாகும்.புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    புதிய கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.காதல் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருத்தல்

    நல்லது.உடம்பில் நரம்பு மற்றும். இரத்த சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். உற்றார்

    உறவினர்களால் பொருட் செலவு உண்டாகும். கணவன் மனைவி உறவில் நல்ல மன மகிழ்ச்சிஉண்டாகும்.

    தேவையற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.வெகு காலமாக இருந்த வந்த

    பூர்வீக்சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.எழுது பொருள்,

    நோட்டு,புத்தகம்,பிரின்டிங் சம்பந்தமான தொழில் செய்வோர்கள்,தபால் தந்தித் துறைகளைச்

    சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள் லாபம் அடைவார்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-4

    அதிர்ஷ்டமான நிறம்:-கருப்பு

    அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு

    சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும். தொடரும்!.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit