எண்ஜோதிடம் 17-8-2015 முதல் 23-8-2015 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஞானயோகி டாக்டர்.ப.இசக்கி,IBAM, RMP,DISM,தமிழ்நாடு, இந்தியா

  • 1,10,19,28ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும்
    கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு பூ,பழம்,பூஜை பொருள் வியாபாரிகள்,
    கம்யுட்டர் தொழில் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.உடம்பில் கண்,காதுகளில் நோய்கள்; ஏற்பட்டு நீங்கும்.பணப் புழக்கத்தில் இது நாள் வரை இருந்த நெருக்கடிகள் மாறி பொருளாதாரம் நன்றாக இருக்கும்.வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.செய்தொழிலில் பங்காளி களுடன் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. புதிய ஆடைகள் வாங்கலாம்.யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் வரலாம். தூரத்து நற் செய்திகள் கிடைக்கும்.ஏற்றுமதி,இறக்குமதி தொழில் செய்வோர்கள்,கணவன் மனைவி உறவுகளில் கவனம் தேவைகாகிதம்,இராசான சம்பந்தமான தொழில் செய்வோர்
    கள் லாபம் அடைவார்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-5
    அதிர்ஷ்டமான நிறம்:-பச்சை
    அதிர்ஷ்டமான திசை:-வடக்கு
    சாந்தி-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.

  • 2,11,20,29ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு. புதிய தொழில்களை ஆரம்பம் செய்வீர்கள்.தேவைற்ற மனசஞ்சலம் தவிர்க்கவும்.கண்களில் கவனம் தேவை. ரேஸ்,போட்டி,லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வர வாய்ப்புள்ளது.பூர்வீக சொத்துக்களால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.எதிர்பார்த்த கடன்கள் கிடைக்கும்.பழைய கடன்களை அடைப்பீர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்கள் உத்தியோகத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது.விவசாயம் பலிதமாகும். தெய்வத் தொண்டுகளை பிரியமுடன் செய்வீர்கள். தந்தை மகன் உறவில் சிறிது பிரச்சனைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு.காதல் விசயங்களில் கவனமுடன் இருக்கவும்.பங்கு வர்;த்தகத்தில் மிகுந்த கவனமுடன் செயல் படவும்.புதிய கடன் வாங்குவீர்கள்.நண்பர்களால்; மன உற்சாகம் குறையும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.

    அதிர்ஷ்டமான எண்:-3
    அதிர்ஷ்டமான நிறம:-மஞ்சள்
    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
    சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

  • 3,12,21,30ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு காதல் சம்பந்தமான விசயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். கண்களில் கவனம் தேவை.தீராத பழைய கடன்கள் தீரும்.திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணம் வர வாய்ப்புகள் உள்ளது.வங்கிகள் மூலமாக எதிர் பார்த்த பண உதவிகள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.பூர்வீகச் சொத்துகள் கிடைக்கும். வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்கி மனநிம்மதியை இழுக்காதீர்கள்.கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களு
    டன் பரிசுகள் கிடைக்கும்.காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரும்.வங்கிகளால் பொருள் வரவு உண்.டு.வங்கிகளின் மூலம் எதிர் பார்த்த பணம் கிடைக்கும்..வக்கீல்கள் மற்றும் நீர்வளத்துறை சார்ந்தவர்கள் நற்பலன் அடைவர்.உடம்பில்அலர்ஜி,சளி போன்ற நோய் வந்து நீங்கும்.ஆடை,அணிகலன் அலங்கரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-8
    அதிர்ஷ்டமான நிறம்:-நீலம்
    அதிர்ஷ்டமான திசை:-தென்மேற்கு
    சாந்தி:-சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.

  • 4,13,22,31ஆகியதேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு சகோதர, சகோதரிகளுடன் பிரச்சனைகள் உருவாகலாம்.குல தெய்வ வழிபாடு செய்தல் நன்று. புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழகவும்.புதிய கடன்கள் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப்பழகுதல் நல்லது.எதிர் பாரத யாத்திரை உண்டு. எதிரிகளின்; தொல்லைகள் குறையும்.பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை. ஆலய திருப் பணிகளில் பங்கு பெறுவீர்கள். மூலம்,வயிறு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகளால் பொருட் செலவு உண்டாகும்.விட்டுப் போன பழைய கட்டிடப் பணிகள் மீண்டும் தொடரும்.இரும்பு இயந்திரம்,இரசாயனம் போன்ற தொழில்களைச் செய்வோர்கள்,கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள் நல்ல பலன்களை அடைய கூடிய காலமாகும்.

    அதிர்ஷ்டமான எண்:-2
    அதிர்ஷ்டமான நிறம்:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-மேற்கு
    சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்

  • 5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு கலைத் துறை சார்ந்தவர்கள்; நற்பலன் அடைவார்கள்..தந்தையின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் பொருட் செலவு உண்டாகும்.யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்து வரவும். வீண் பொருட் விரையத்தை தவிர்க்கவும். நீண்ட தூரப் பயணம் தள்ளிப் போடவும்.கோர்ட் வழக்கு விசயங்களில் சாதகமான முடிவை எதிர் பார்க்க முடியாது. பங்காளிகளுடன் தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம்.மாணவர்களுக்கு எதிர் பார்த்த அரசு உதவிகளும், பரிசு மற்றும் பாராட்டுதல் களும் கிடைக்கும். தீராத நோய்க்கு விடை காணுவீர்கள்.வீடு மாற்றம் ஏற்பட கூடிய வாரமாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளுக்கு முடிவு ஏற்படும்.பிள்ளைகளால் மன நிம்மதி குறையும்.

    அதிர்ஷ்டமான எண்:-3
    அதிர்ஷ்டமான நிறம்:-மஞ்சள்
    அதிர்ஷ்டமான திசை:-வடகிழக்கு
    சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.

  • 6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும், பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு. வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் நல்லது.நீண்ட காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் பெரிய மனிதர்களின் உதவியால் திரும்பக் கை வந்து சேரும்.தீர்த்த யாத்திரைகள் சென்று வருவதற்கான முயற்சியில் ஈடு படுவீர்கள்.எடுத்த காரியங்களைப் பிரயாசையுடன் செய்து முடிப்பீர்கள். காதல் வெற்றி தேடித் தரும்.உத்தியோகம் இல்லாதவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணம் கிடைக்கும்.வீடுகளை திருத்திக் கட்ட திட்டம் போடுவீர்கள்.தூரத்து உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும்.திருமணம் போன்ற சுப காரியச் செலவுகள் உண்டாகும்.புதிய தொழில் தொடங்குவதைத் தள்ளி போடவும்.பிள்ளைகளால் அநுகூலம் உண்டாகும்.யாத்திரையில் புதிய பெரிய மனிதர்கள் நட்பு ஏற்படும்.

    அதிர்ஷ்டமான எண்:-1
    அதிர்ஷ்டமான நிறம:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-கிழக்கு
    சாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்..

  • 7,16,25ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும், கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு வெகு காலமாக இருந்து வந்த நோய்களிலிருந்து விடுதலை கிடைக்க கூடிய காலமாகும்.அரசியல் வாதிகளால் ஆதாயம் வந்து சேருவதற்கு இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.புதிய ஆடை,அணி கலன்களை வாங்குவீர்கள்.உத்தியோகத்தில் கவனம் தேவை.அடிமை ஆட்களால் ஆதாயம் இல்லை.
    செய் தொழிலில் கவனம்தேவை.உணவு பொருட்கள்,பழவியாபாரிகள் லாபம் அடைவர்ர்கள். தங்கம், வெள்ளி வியாபாரிகள் லாபம் அடைவர். அடிமையாட்களால் ஆதாயம் உண்டு. தொழில் ஸ்தாபனங்கள் இடம் மாற்ற திட்டம் போடுவீர்கள்.குடும்பத்தில் மன அமைதி உண்டாகும்.அந்நிய நாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு சென்றுவர வாய்ப்பு உள்ளது.புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தல் நல்லதாகும்.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மனநிம்மதி அடைவீர்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-1
    அதிர்ஷ்டமான நிறம:-வெள்ளை
    அதிர்ஷ்டமான திசை:-கிழக்கு
    சாந்தி:-சூரிய நமஸ்காரம் வழிபாடு செய்து வரவும்.

  • 8,17,26 ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கமிசன்தொழில்,கட்டிட சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவர்கள்.புதிய கடன்களை வாங்கினால் திரும்பக் கொடுக்க இயலாது.சகோதரருக்கு உடல் நிலைகளின் பாதிப்பால் மருத்துவச் செலவுகள ;உண்டாகும்;.மனைவிக்கு மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பொரு
    ளாதாரம் சுமாராகக் காணப்படும்.தடைப் பட்ட பிள்ளைகளின் திருமண காரியங்கள் நிறை வேறும்.உணவு பொருட்களைக் கவனமுடன் உண்ணுதல் நன்று.பெரிய மனிதர்களால் காரியத்தை சாதித்து கொள்வீர்கள். மனைவிக்கு திடீரென நோய் வாய்ப்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவதன் மூலம் மனக் கவலைகள் தீரும்..பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த தொல்லைகள் தீரும். நண்பர்கள் மூலமாக எதிர் பார்த்த ஆதாயங்கள் எதுவும் இல்லை.உறவினர்களால் பொருளாதார நெருக்கடி தீரும்.கலைஞர்களுக்கு பரிசுகள் கிடைக்கும்.

    அதிர்ஷ்டமான எண்:-4
    அதிர்ஷ்டமான நிறம:-கருப்பு
    அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு
    சாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.

  • 9,18,27 ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் கொண்டுள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எதிர்பாராத திடீர் வரவால் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.நண்பர்களால் ஆதாயம் இல்லை.கோர்ட் வழக்கு விபகாரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நன் மதிப்பை பெறுவரர்கள். புதிய கடன்களை வாங்க வேண்டாம்.முன்கோபத்தை தவிர்க்கவும். தியானம் செய்வது நல்லது. முறை முக எதிரிகளின் தொல்லைகள் தீரும். யாத்திரையில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லது. தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள் லாபம் அடைவார்கள்
    .துலை தூரப் பயணங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில இட மாற்றம் உண்டு.
    காதல் விசயங்களில் கவனமுடன் இருக்கவும்.யாத்திரையின்போது பிரச்சனைகள் வரலாம்.
    வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.

    அதிர்ஷ்டமான எண்:-7
    அதிர்ஷ்டமான நிறம:-கருஞ்சிகப்பு
    அதிர்ஷ்டமான திசை:-வடமேற்கு
    சாந்தி:-விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
    தொடரும்!

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit