இராசிபலன்கள் 11-12-2016 முதல் 18-12-2016 வரை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]
வார பலன், ஜாதகம், Weekly Astrology Tamil, Weekly Astrology In Tamil, Tamil Weekly Astrology, Tamil Astrology For This Week, Tamil Astrology Weekly Predictions, Astrology In Tamil, Free Tamil Astrology, Tamil Astrology Horoscope, Tamil Astrology Rashi, Tamil Astrology Rashi Chart

கதிரவனுக்காகக் கணித்து எழுதியவர் ஜோதிடமணி பிரம்மஸ்ரீ ரகுநாத ஐயர் தமிழ்நாடு, இந்தியா

 • ஆறில் குரு. கடன் அனுமதிக்காக காத்திருந்தவர்களுக்கு அது சிரமமின்றிக் கிடைக்கும். எட்டாம் வீட்டில் புதன் இருப்பதால் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதிலேயே குணமடைவீர்கள். பத்தாம் வீட்டில் உச்சம் பெற்ற செவ்வாய் இருப்பதால் கட்டிடம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல உத்யோக வாய்ப்பும், வருமானமும் கிடைக்கும். எட்டாம் வீட்டில் சனி இருந்தாலும் அவர் செவ்வாயுடன் இடம் மாற்றி அமர்ந்திருப்பதால் எந்தப் பிரச்னை வந்தாலும் அது வந்தவுடனேயே போய்விடும்.

 • ஏழில் சுக்கிரன் இருப்பதால் கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியான ஒற்றுமை நிலவும். காதல் திருமணம் வெற்றிகரமாக முடியும். ஐந்தாம் வீட்டில் புதன் இருப்பதால் குழந்தைகள் புத்திசாலித்தனமான செயல்கள் செய்து பாராட்டும் புகழும் பெறுவார்கள். மற்றவர்களின் கல்விக்கு உதவி செய்து புண்ணியமும் பாராட்டும் பெறுவீர்கள். எட்டாம் வீட்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் அறுவை சிகிச்சை தவிர்க்கப்படும். இதன் காரணமாக ஆரோக்யத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள் கூடாது. பத்தாம் வீட்டிற்கு குரு பார்வை உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

 • ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் நண்பர்களுடன் நல்ல முறையில் நட்பு நிலவும். குறிப்பாக எதிர்பாலினத்து நண்பர்கள் நன்மை செய்வார்கள். ஒன்பதை குரு பார்க்கிறார். தந்தைக்கு லாபங்கள், தந்தையால் லாபங்கள் ஆகியவை ஏற்படும். இதுவே அதிர்ஷ்ட வீடு என்பதால் உங்களுக்கும் திடீரென்று அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படும். ஐந்தில் சனி இருப்பதால் குழந்தைகளின் முன்னேற்றம் சற்று மெதுவாக இருக்கவே வாய்ப்புள்ளது. எனினும் சனி, செவ்வாய் பரிவர்த்தனை காரணமாக எந்தத் தொல்லையும் வந்த வேகத்தில் சரியாகும்.

 • ஐந்தில் செவ்வாய் இருப்பதால் குழந்தைகள் புகழ் அடைவார்கள். ராசியின் மீது குரு பகவான் அமர்ந்திருப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவை உங்களின் திறமையையும் புகழையும் உலகிற்கு புரிய வைக்கும். பதினோராம் வீடாகிய லாப ஸ்தானத்தைச் செவ்வாய் பார்ப்பதால் மருத்துவர்களுக்கும் கட்டிடத் துறையில் இருப்பவர்களுக்கும் லாபம் பெருகும்.

 • இரண்டில் புதன் இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதன் காரணமாக அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தாயார் கல்வி, வாகனம் இவற்றைக் குறிக்கும் நான்காம் வீட்டினை முழு சுப கிரகமாகிய குரு பகவான் பார்க்கிறார். நீங்கள் புது மனை புகுவிழா செய்யப் போகிறீர்கள். எட்டாம் வீட்டிற்கு குருவின் பார்வை இருப்பதால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். எதற்கெல்லாம் பயந்தீர்களோ அவை சரியாகும்

 • நான்கில் கேது இருப்பதாலும் ராகு பார்ப்பதாலும் வெளிநாட்டில் கல்வி கற்க எண்ணம் கொண்டவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். குரு பகவான் நல்ல நிலையில் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் லாபம், சம்பாத்தியம், நிதி நிலைமை விஷயங்களில் பிரச்னையே இருக்காது. நான்காம் வீட்டில் கேது இருப்பதால் கடன் பெற்று புதிய வீடு வாங்குவீர்கள். மருத்துவக் கல்வி பயிலுபவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுவீர்கள்.

 • பன்னிரண்டாம் வீட்டில் இரண்டு கிரகங்கள் இருப்பதால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், பயனுள்ள செலவுகளாகவே இருக்கும். நாலாம் வீட்டிற்கு குரு பகவானின் அருட் பார்வை புனிதமாக இருப்பதால் புதிய வீடு அல்லது வாகனங்கள் வாங்குவீர்கள். தாயாருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கட்டாயம் அவருக்கு உண்டு. -

 • இரண்டில் புதன் இருப்பதால் பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதன் காரணமாக அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். தாயார் கல்வி, வாகனம் இவற்றைக் குறிக்கும் நான்காம் வீட்டினை முழு சுப கிரகமாகிய குரு பகவான் பார்க்கிறார். நீங்கள் புது மனை புகுவிழா செய்யப் போகிறீர்கள். எட்டாம் வீட்டிற்கு குருவின் பார்வை இருப்பதால் ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். எதற்கெல்லாம் பயந்தீர்களோ அவை சரியாகும்.

http://www.kathiravan.com/?page_id=1302