இந்த வார ராசிபலன்கள் (06.07.2018 முதல் 12.07.2018 வரை)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்த வார ராசிபலன்கள்

 • சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் இட மாற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களிலும் முன்னேற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.. குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு நீடிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பழைய வீடு கிடைக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை ரிப்பேர் செய்து சரி பார்த்து வைத்துக் கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும்.

 • சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பண தட்டுப்பாடு உருவாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களால் தொல்லை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள்.

 • சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டுக்கு விருந்துக்கு செல்வீர்கள். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்திருந்த இடத்திலிருந்து பணம் கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

 • சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் தொலைதூரத்திற்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய நகைகளின் சேர்க்கை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் சோர்வு உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மருத்துவச் செலவுகள் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும்.

 • உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களால் காயம் உண்டாகும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் நிலை உருவாகும்.

 • சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துகளிலிருந்து பங்கு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை ரிப்பேர் செய்து பராமரிப்பு செய்து கொள்வது நல்லது. ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 07-07 -2018 அன்று காலை 07-39 மணி முதல் 09-07-2018 அன்று பகல் 12-32 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

 • சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். 09-07-2018 அன்று பகல் 12-32 மணி முதல் 11-07 -2018 அன்று பகல் 02-02 மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

 • சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தந்தையாருடன் தகராறு ஏற்படும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர்கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் அதிகரிக்கும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரத்தில் மனைவியின் உதவி கிடைக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் பேச்சினை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனதில் கவலை அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். 11-07 -2018 அன்று பகல் 02-02 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் மணி வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

 • சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக பிரயாணம் செல்லும் நிலை ஏற்படும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபத்தைக் கட்டுப் படுத்துக் கொள்ளவும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தைக் கொடுக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆசைகள் நிறைவேறும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீரென்று பணம் கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் கவனம் தேவை.

 • சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவை மருத்துவமனையில் சேர்க்கும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் ஏனோ விரக்தி உண்டாகும்.

 • சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் ஏற்படும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமன் விஷயத்தில் கவனம் தேவை. குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நடக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன்களை எல்லாம் தீர்வு செய்து விதுவீர்கள். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்வீர்கள்.

 • சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை வருமானம் அதிகரிக்கும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர்பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வீண் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும்.

http://www.kathiravan.com/?page_id=1302