கன்னி ராசிக்கு பணவரவு… ஏனைய ராசிகளுக்கு எப்படி? இந்த வார ராசிபலன்கள் 05-08-2018 முதல் 11-08-2018 வரை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

astrology_july

இந்த வார ராசிபலன்கள்

  • சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டி கொடுக்கும் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும். சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து வைத்துக் கொள்வது நல்லது. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும்..

  • சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்தில் பங்கு கிடைக்கும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சில்லறை வியாபாரம் விருத்தியாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதி உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

  • சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சமுதாயத்தில் மரியாதை அதிகரிக்கும். சுக்கிரன் நான்காம் இடத்தில் இருக்கிறார் வீட்டை அழகுபடுத்துவீர்கள், வண்டி வாகனங்களை பராமரிப்பீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.

  • சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவினால் நன்மை உண்டாகும். சுக்கிரன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார் மனதில் நிம்மதி ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடன் வேலை செய்பவர்களுடன் பிரச்சினை வேண்டாம். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.

  • உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல்களினால் உடலில் சோர்வு அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது காயம் உண்டாகலாம். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் வியாபாரத் தொடர்புகள் நன்மையைத் தரும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நன்மையான தகவல் கிடைக்கும். சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பழமையான கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.. ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம்.

    03-08-2018 அன்று இரவு வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

  • சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். சுக்கிரன் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் முன்னேற்றம் அடையும். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். 04- 08 -2018 அன்று காலை முதல் 06- 08-2018 அன்று அதிகாலை வரை சந்திராஷ்டமம். எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை. யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

  • சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வாங்குவீர்கள். புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரத்திற்க்காக விரயங்கள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் சூழ்நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். 06- 08 -2018 அன்று காலை முதல் 08- 08-2018 அன்று அதிகாலை வரை சந்திராஷ்டமம் என்பதால் யாருடைய வம்பு தும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

  • சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தின் காரணமாக அடிக்கடி நீண்ட தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவிடம் விரோதம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளுடன் சச்சரவு உண்டாகும். 08- 08-2018 அன்று அதிகாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சந்திராஷ்டமம். யாருடைய வம்புதும்புக்கும் போக வேண்டாம் வீண் விதண்டாவாதத்தையும் வீண் பிரச்சினையும் தவிர்க்கவும். கோயில் குளத்துக்கு சென்று தான தர்மங்கள் செய்வது மன நிம்மதியைக் கொடுக்கும்.

  • சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய பணம் வரும் காலம் இது. செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் மூலம் வருமானம் அதிகரிக்கும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும். சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் மனைவியின் உதவி கிடைக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர் பாராத வகையில் பண வரவு உண்டாகும்.. கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும்.

  • சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் காரணமாக அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கோபம் உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்களில் சிறப்பு உண்டாகும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு உண்டாகும்.. கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சிந்தனையில் தெளிவு உண்டாகும்.

  • சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் செய்யும் நிலை உண்டாகும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும் தொல்லை உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும்.

  • சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் குழந்தைகளுடன் சச்சரவைத் தவிர்க்கவும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீட்டில் மனைவியினால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றி பெறும்.

http://www.kathiravan.com/?page_id=1302
Share with your friends










Submit