வைரவி நாகலிங்கம்

வைரவி நாகலிங்கம்

பிறப்பு : 26 யூன் 1930 - இறப்பு : 16 நவம்பர் 2017

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைரவி நாகலிங்கம் அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரவி இளையாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகம் இளையாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாபவணி, அம்பிகாவதி, தணிகாசலம்(சந்தை புடவை வியாபாரி, திருநெல்வேலி), கமலாம்பிகை, சசிகலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், புஸ்பமலர், தியாகராசா, கைலாயநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறிஸ்கந்தராசா(காந்தி, ஓய்வுநிலை வலிவடக்கு பிரதேசசபை வருமானவரி பரிசோதகர்), பாஸ்கரன்(புடவை வியாபாரி, திருநெல்வேலி), திலகரத்தினம்(அஞ்சல் அலுவலகம்- யாழ்ப்பாணம்), சிவசிறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கதிரவேலு(இளைப்பாறிய இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர், கனடா), காலஞ்சென்ற கணேசன்(ஓய்வுநிலைச் செயலாளர் நகரசபை, திருகோணமலை), காந்திமதி வெற்றிவேலாயுதம்(கனடா), சிவபாதம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுயாத்தா, சபேசன், தர்மதேவன், சோபிகா, சஜீபன், மயூரிகா, மயூரதன், மயூரங்கா, மயூராதா, மயூரம்மியா, யதுசன், விதுரகா, சுவஸ்திகா, தரணிகா, திலக்ஸன், திலக்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

லக்சனா, கவிலக்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சங்கமம் வீதி,
கோப்பாய் தெற்கு,
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94775827903
செல்லிடப்பேசி: +94772178699

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*