வைத்தி கணபதிப்பிள்ளை

வைத்தி கணபதிப்பிள்ளை

பிறப்பு : 6 யூன் 1930 - இறப்பு : 5 சனவரி 2013

04_122

யாழ். மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். இல 16, மடம் வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்தி கணபதிப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலம் கடந்து சென்று நம்
வாழ்வில் பல உறவுகளை அது
காவு கொண்டு செல்கிறது
அருமை ஐயாவை அருகிழந்து இன்று
அநாதையாய் துடிக்கின்றோம்!

அன்பின் பெருமையை உணர்த்திய தெய்வமே சற்று
ஆற்றல் இழந்து ஆறிய காலம் தானோ
இருக்கும் வரை இன்பம் எனும்
இனிய வாழ்வை அளித்தீரே…

நீர் அணைந்து ஆயிரம் நாட்கள் தாண்டியும்
ஆறாத்துயரை நெஞ்சில் சுமக்கின்றோம்
இவ் நான்காம் ஆண்டிற்கு நல் மலர்த்துகளை
மலர் சாந்தியாக செலுத்துகின்றோம்!

தகவல்
கண்ணதாசன்(சுவிஸ் Burgdorf), அகிலன்(நோர்வே Oslo)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit