வைத்திலிங்கம் கந்தசாமி

வைத்திலிங்கம் கந்தசாமி

பிறப்பு : 13 ஓகஸ்ட் 1950 - இறப்பு : 22 நவம்பர் 2016

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனதப்பா
ஆறவில்லை எம் துயரம்
மீண்டெழுந்து வந்திடப்பா
மீழா துயர் துடைத்திடப்பா

ஓடோடி வந்திடப்பா – ஒருமுறை
உங்கள் ஒலி வதனம் காட்டிடப்பா
காளி அவள் திருவடியில் – அப்பா
உங்களை காணிக்கை ஆக்குகின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

உங்கள் பிரிவால் ஏங்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரிகள்

தகவல்
க.கலைச்செல்வன்
தொடர்புகளுக்கு
மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611075578

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*