வடிவாம்பிகை மாதுளன் குருக்கள்(அம்பிகா)

வடிவாம்பிகை மாதுளன் குருக்கள்(அம்பிகா)

பிறப்பு : 23 ஒக்ரோபர் 1964 - இறப்பு : 14 டிசெம்பர் 2017

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கொழும்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி வடிவாம்பிகை மாதுளன் குருக்கள் அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஸ்ரீ சுந்தரேசக்குருக்கள், ஜெயலக்சுமி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மகளும், குப்பிளானைச் சேர்ந்த சிவஸ்ரீ குமாரராஜக்குருக்கள் தேவசேனா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிவஸ்ரீ மாதுளன் குருக்கள் அவர்களின் பாசமிகு துணைவியும்,

ஸ்ரீமதி கீதா(கனடா), ஸ்ரீமதி கோகிலா(மட்டக்களப்பு), ஸ்ரீமதி பங்கஜவல்லி(கொழும்பு), ஸ்ரீமதி விஜயஸ்ரீ(ஜெர்மனி), பிரம்மஸ்ரீ சுபாஷ் சர்மா(கனடா), ஸ்ரீமதி சாந்தி(லண்டன்), பிரம்மஸ்ரீ சுரேஷ்சர்மா(லண்டன்), ஸ்ரீமதி தர்ஷினி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஸ்ரீமதி மாதங்கி(கனடா), ஸ்ரீமதி மாலினி(லண்டன்), ஸ்ரீமதி மாதினி(இணுவில்), சிவஸ்ரீ ஆருரன் குருக்கள்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரின் அன்பு உறவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/12/2017, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Ringstedgade 61, 4700 Næstved, Denmark.
தகனம்
திகதி: புதன்கிழமை 20/12/2017, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Østre Kapelvej 10, 4700 Næstved, Denmark.
தொடர்புகளுக்கு
கணவர் — டென்மார்க்
தொலைபேசி: +4522435945
சிவஸ்ரீ அபராஜிதகுருக்கள் — டென்மார்க்
தொலைபேசி: +4522135945
ஸ்ரீமதி மாதங்கி — கனடா
தொலைபேசி: +14168483797
பிரம்மஸ்ரீ ராஜன்சர்மா — கனடா
தொலைபேசி: +16472916884
பிரம்மஸ்ரீ சுரேஸ்சர்மா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983892288
ஸ்ரீமதி காமினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778464674
ஸ்ரீமதி மாதினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778341658

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*