மாரிமுத்து சண்முகநாதன்

மாரிமுத்து சண்முகநாதன்

பிறப்பு : 15 செப்ரெம்பர் 1951 - இறப்பு : 23 டிசெம்பர் 2016

23_09

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட மாரிமுத்து சண்முகநாதன் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாரிமுத்து, தெய்வானை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

லோகேஸ்வரி அவர்களின் கணவரும்,

சுதர்சினி(பிரான்ஸ்) அவர்களின் தந்தையும்,

காலஞ்சென்ற நாகராசா அவர்களின் சகோதரரும்,

பகிரதன் அவர்களின் மாமனாரும்,

விக்னேஸ்வரன், ரேவதி, சிவலிங்கநேசன், கௌரி ஆகியோரின் சிறிய தந்தையும்,

நர்த்தனன், சாகித்தியா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுதர்சினி(மகள்)
தொடர்புகளுக்கு

– — இலங்கை
தொலைபேசி: +94212230324
– — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33754553713

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit