18_71-1

பொன்னையா சீவரத்தினம்

பொன்னையா சீவரத்தினம்

பிறப்பு : 27 டிசெம்பர் 1946 - இறப்பு : 17 டிசெம்பர் 2016

18_71-1

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா சீவரத்தினம் அவர்கள் 17-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசபவானி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா(கோண்டாவில்), விஜிதா(பிரான்ஸ்), பிரதீபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரம், மனோன்மணி, குணலிங்கம், ஜெயந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கஜேந்திரன்(கோண்டாவில்), சத்தியநாதன்(பிரான்ஸ்), துவாரகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

குகதாஸ்(கனடா), சிவதாஸ்(வவுனியா), புஸ்பராணி(கனடா), மோகனதாஸ்(கனடா), கமலராணி(இணுவில்), விஜிதாஸ்(கனடா), முருகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிதுர்சன், லதுர்சன், சபேதா, லக்ஸ்மிதா, ஜெபிசன், பிருத்திகா, றிகானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சத்தியநாதன் — பிரான்ஸ்

தொலைபேசி: +33984124244
பிரதீபன் — கனடா
தொலைபேசி: +12896606226
கமலா — இலங்கை
செல்லிடப்பேசி: +94750421443
ஜெயந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771637852

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit