பரமேஸ்வரன் சந்திரகுமாரி

பரமேஸ்வரன் சந்திரகுமாரி

பிறப்பு : 30 டிசெம்பர் 1971 - இறப்பு : 23 டிசெம்பர் 2011

chandrakumari-l

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Choisy-Le-Roi வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரன் சந்திரகுமாரி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்தின் ஊற்றாக வாழ்ந்த அருமை அம்மாவே!
வருடங்கள் ஐந்து ஆனாலும் தீராது எம் வலிகள்
உன்னை என்றுமே நாம் மறந்திடுவோமா?

அம்மா! அம்மா! என்றழைக்க நாம் தேடும் வேளையில்
சட்டென வந்த காலன் சடுதியில் உன் உயிரை
ஏன் தானோ எடுத்துச் சென்றான்?

ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மா உன் அன்புக்கு ஈடாகுமோ!!

நினைவுகள் நிறைந்திருக்கும் இவ்வுலகில்
என்றும் எம்முடன் வாழும் அம்மாவின்
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

என்றும் நீங்காத நினைவுகளுடன்
பரமேஸ்வரன்(கணவர் )
சந்தோஷ்(மகன்), யுகேஸ்(மகன்), மிதுசா(மகள்)

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

பரமேஸ்வரன்(கணவர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651204680
மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33764464060

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit