திரு அரியகுட்டி ஆறுமுகம்

Asia Cup 2018 Live Streaming

திரு அரியகுட்டி ஆறுமுகம்

பிறப்பு : 22 மார்ச் 1938 - இறப்பு : 8 செப்ரெம்பர் 2017

08_513875_01

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அரியகுட்டி ஆறுமுகம் அவர்கள் 08-09-2017 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விவேகானந்தன், கமலா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, பொன்னம்மா, கனகரத்தினம், கனகராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சோபன்(மகன்)

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit