திருமதி குமாரசாமி பத்மாவதி

Asia Cup 2018 Live Streaming

குமாரசாமி பத்மாவதி

பிறப்பு : 13 நவம்பர் 1937 - இறப்பு : 22 ஒக்ரோபர் 2017

23_525399_02

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பத்மாவதி அவர்கள் 22-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தம்பிஐயா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

உதயகுமார்(நோர்வே), சூரியகுமாரி(யாழ்ப்பாணம்), புனிதகுமாரி(வவுனியா), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரி(வட்டக்கச்சி), கலாநிதி(சுவிஸ்), செல்வநிதி(லண்டன்), புவனேஸ்வரன்(சுவிஸ்), கிருஷ்ணகுமார்(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), செல்வரஞ்சன்(பிரான்ஸ்), தயாநிதி(வவுனியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, கனகம்மா, கனகாம்பிகை, ரத்தினம் மற்றும் ராசம்மா, சொர்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வனஜா, சொக்கலிங்கம், அருணகிரிநாதன், சிவலிங்கம், சிவதாசன், நாகேஸ்வரன், சுபாஜினி, புஸ்பலதா, பத்மினி, தர்சினி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை, பாலசிங்கம், விஸ்வலிங்கம், ஐயம்பிள்ளை, நடராசா வில்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹரி, அபி, ரிஷி(நோர்வே), விஜிதரன்(பிரான்ஸ்), Dr. ரஜீவன்(யாழ்ப்பாணம்), ஜாணுகா, சிந்துஜன்(லண்டன்), சாருஜன், காலஞ்சென்ற அனுசுஜா, தபோதினி, துசாந், டிலக்சன்(இலங்கை), ஜெனனி, ஜெனுர்சன், சானுஜன்(சுவிஸ்), செந்தூரன், சர்மிகா(லண்டன்), சுஜந்தி, கருணி, ஜதீசன்(சுவிஸ்), நிருசன், ஜஸ்வினா, செந்தாழன்(லண்டன்), சாரங்கன், சஜீவன், சானிகா, அபிசுதன், தரனிகா, சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தஸ்மிகா, சார்த்திகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயன் — நோர்வே
தொலைபேசி: +4740627577
வவா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447853956348
கண்ணன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41313312085
ரஞ்சன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751042563
சிவதாசன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41442010524
சசி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447446690790
கண்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771173521
ராஜீவன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772497277
ஈசன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772729135
செல்வம்(பெறாமகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41762504672
யுவன்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951583271
வசந்தன் — பிரித்தானியா
தொலைபேசி: +441908388198

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit