திருமதி இராசையா பதுமநிதி

திருமதி இராசையா பதுமநிதி

பிறப்பு : 17 செப்ரெம்பர் 1939 - இறப்பு : 26 டிசெம்பர் 2016

28_03

யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பதுமநிதி அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கமலம் தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் மனைவியும்,

சிவதாரிணி, காலஞ்சென்ற சாரிகா, துஸ்யந்தன், இளங்குமரன் ஆகியோரின் தாயாரும்,

பரமேஸ்வரன், செல்வநாயகம், சிவாநந்தினி, ரஜந்தி ஆகியோரின் மாமியாரும்,

சாரங்கன், தனுஷன், செந்தூரா, சாவித்தியா, துலக்‌ஷன், துவாரகி, ஜெயவரினி, சத்யகி ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 59/9, புதிய வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இளங்குமரன் — இலங்கை

தொலைபேசி: +94242224626
செல்லிடப்பேசி: +94778410379
துஸ்யந்தன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614879440
செல்வநாயகம் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148896891

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit