தங்கவேலாயுதம் கிருஷ்ணசாமி

Asia Cup 2018 Live Streaming

தங்கவேலாயுதம் கிருஷ்ணசாமி

பிறப்பு : 5 யூன் 1953 - இறப்பு : 22 ஓகஸ்ட் 2017

24_247317_02

யாழ். வடமராட்சி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கவேலாயுதம் கிருஷ்ணசாமி அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முத்துராமு மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தா(சுன்னாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தர்சனன்(லண்டன்), சுதர்சனன்(ஜெர்மனி), நிறோஜா(லண்டன்), லதியா (லண்டன்), லதர்சனன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேஸ்வரி(ஜெர்மனி), சிங்காரவேல்(நோர்வே), கணேஷலிங்கம்(இலங்கை), பாலேந்திரம்(லண்டன்), இராஜேந்திரன்(ஜெர்மனி), குலேந்திரன்(லண்டன்), இரவீந்திரன்(இலங்கை), ஜெயலஷ்மி(இலங்கை), மங்களேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கபிலன்(லண்டன்), கோபாலகிருஷ்ணன்(லண்டன்), சாந்தினி(லண்டன்), கயூரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கண்ணன்(ஜெர்மனி), காலஞ்சென்ற புஸ்பரோகினி(நோர்வே), ஜெயகுலராணி(இலங்கை), கிருபாலினி(இலங்கை), உமா குமாரி (ஜெர்மனி), சுதர்சினி(லண்டன்), சுஜதாஜினி(இலங்கை), கணேசலிங்கம்(அவுஸ்திரேலியா), உருத்திரகுமார்(கனடா), பூமணி(இலங்கை), காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், நடராஜா, இராமசந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகர், தேன்மொழி, பூங்கொடி, மலர்விழி, மாங்கனி, வசீகர், விசாகர் ஆகியோரின் அன்பு மாமாவும்,

லதா(ஜெர்மனி), சுதா(லண்டன்), சிறீதர்(இலங்கை), கலா(ஜெர்மனி), பிரபா(நோர்வே), சகீலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தந்தை வழி மருமக்களின் அன்பு மாமாவும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,

பவிசனா, மதுசன், சாருஷன், அக்ஸயன், அகிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தர்சனன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404340837
சுதர்சனன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915210107214
வீடு — ஜெர்மனி
தொலைபேசி: +4971179482066
நிறோஜா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459802551
லதியா(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447438547815
லதர்சனன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917672807902

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit