தங்கம்மா கார்த்திகேசு

தங்கம்மா கார்த்திகேசு

பிறப்பு : 24 செப்ரெம்பர் 1931 - இறப்பு : 16 டிசெம்பர் 2017

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். கரவெட்டி கிளவிதோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா கார்த்திகேசு அவர்கள் 16-12-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

புஷ்பதேவி(பிரித்தானியா), புஸ்பராசா(இலங்கை), புஷ்பநாதன்(பிரித்தானியா), சுகுமார்(பிரித்தானியா), ஷாந்தினிதேவி(பிரித்தானியா), விமலாதேவி(பிரித்தானியா), காலஞ்சென்ற தேவகுமாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடராசா(இலங்கை), காலஞ்சென்ற சின்னதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரலிங்கம்(பிரித்தானியா), சந்திரவதனா(இலங்கை), சுபாஷினி(பிரித்தானியா), விமலா(பிரித்தானியா), தேவாகரன்(பிரித்தானியா), விவேகானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சர்மிளா(கனடா), சியாமளா(பிரித்தானியா), காலஞ்சென்ற மயூரன், பாலநரேஷு(பிரித்தானியா), வைஷ்ணவி(பிரித்தானியா), நிதர்சன்(பிரித்தானியா), விபீஷன்(பிரித்தானியா), கீர்த்தனா(பிரித்தானியா), பவித்திரன்(பிரித்தானியா), பிருத்திகா(பிரித்தானியா), அவினேஷ்(பிரித்தானியா), அஸ்விகா(பிரித்தானியா), அருணந்தி(கனடா), சுபேந்திரன்(பிரித்தானியா), துவி(பிரித்தானியா), மயூரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுஜின், ஹம்சினி, ஷரூண், கிரிஷ், வருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புஸ்பராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94776176490
சாந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94785632200
ராணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405176237
சுகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447448188067
விவேகானதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447412247095
புஷ்பநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447725939186

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*