செல்வதுரை தர்சனன்

Asia Cup 2018 Live Streaming

செல்வதுரை தர்சனன்

பிறப்பு : 16.09.1983 - இறப்பு : 10.11.2017

furnel

மட்டக்களப்பு கோட்டை கல்லாற்றை பிறப்பிடமாகவும் வேதஸ்ரேவை(Walthamstow) வதிவிடமாகவும் கொண்ட செல்வதுரை தர்சனன் அவர்கள் அகலா மரணம் அடைந்தார். அன்னார் செல்லையா செல்லதுரை காலம்சென்ற சரளாதேவியின் அன்பு புதல்வனும்,  சரோயினிதேவி,புஸ்பவேணி,காலம்சென்ற நிர்மலாதேவி,குருபரன்,தர்சினிதேவி ஆகியோரின் அன்பு சகோதரனும், சிவலிங்கம்,விஷ்ணுசுந்தரம் பிரேமலதா,சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10.11.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கும் 10 .00 மணிக்கும் இடையில் தகனம் செய்யப்படும்

தகனம் செய்யும் இடம் : golders green cemetery 62 hope lane london nw11

தொடர்புகளுக்கு : 07791350110

தகவல் : விஷ்ணு London

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit