20_13

செல்லையா சடாட்சரம்

செல்லையா சடாட்சரம்

பிறப்பு : 12 சனவரி 1931 - இறப்பு : 20 டிசெம்பர் 2016

20_13

யாழ். கொடிகாமம் அல்லாரையைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சடாட்சரம் அவர்கள் 20-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

குகநேசன்(ஜெர்மனி), குகதாசன், காலஞ்சென்ற புவிராஜசிங்கம்(பிரான்ஸ்), வாசுகிதேவி, இன்பலதா(பிரான்ஸ்), இன்பராணி(பிரான்ஸ்), குகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயந்தி(ஜெர்மனி), சுமதி, யோகசுகிர்தமலர்(பிரான்ஸ்), பாலச்சந்திரன், தெய்வேந்திரன்(பிரான்ஸ்), சிறிகஜேந்திரா(பிரான்ஸ்), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, பாலசிங்கம், சிவபிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராசா சுப்ரமணியம் அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

கௌசிகா, மயூரதன், அர்ச்சனா, அனந்தி, மருதிகா, கெவின், காலஞ்சென்ற ஸ்ரிவன், ஜெனிக், தர்மிகா, நிருபராஜ், பாலஇளந்திரையன், இளங்கோவன், ஆர்த்திகா, சிறிபவன், மதுசன், வனஜன், மதுசிகா, பத்மஜன், கஜானன், திவானி, பிருந்தாபன், நவீகா, லாகினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனித்ரா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் கச்சாய் பாலாவித்தால் மயானத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

குகநேசன்(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +49201660387
தெய்வேந்திரன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33344876322
குகேந்திரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441752934423
செல்லிடப்பேசி: +447828033031
பாலச்சந்திரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718269914
குகதாசன்(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94212050395
இன்பராணி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33139348050

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit