செல்லப்பா நாகராசா

Asia Cup 2018 Live Streaming

செல்லப்பா நாகராசா

பிறப்பு : 3 யூலை 1936 - இறப்பு : 30 ஒக்ரோபர் 2017

01_527588_02

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா நாகராசா அவர்கள் 30-10-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

குகேந்திரன், ரவீந்திரன், விஜிதா, வனஜா, சுரேந்திரன், கிரிஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சரஸ்வதி, தம்பிராசா, சண்பகாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுதாராஜேஸ்வரி, சத்தியானந்தன், அன்ரன் மிராண்டா, முகுந்தன், நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கந்தையா, தேவராசா, சரஸ்வதி, காலஞ்சென்ற லீலாவதி, பாலச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருநாவுக்கரசு, இந்திரா, யோகம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுதர்சன், சரூணிகா, சாம்பவி, டிலோஜன், ஹரினி, சரண்யா, மிதுனன், ஜெனுசன், ஜெஸ்மிரா, ஜெய்ஷான், கவினா, கானவி, மதுஷன், அபிஷேக், டிலான், ரிலூகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

அபிலேஷ், பவிலேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-11-2017 வியாழக்கிழமை அன்று 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94765751639
சுரேஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33605531322

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit