செபரட்ணம் பிரான்சிஸ் அரியநேசன்

செபரட்ணம் பிரான்சிஸ் அரியநேசன்

பிறப்பு : 26 யூன் 1962 - இறப்பு : 27 டிசெம்பர் 2016

28_73

யாழ். பண்டத்தரிப்பு பற்றிமா வீதியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலைச் சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட செபரட்ணம் பிரான்சிஸ் அரியநேசன் அவர்கள் 27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செபரட்ணம், பொன்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி மொனிக்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சாருஜன், சூட்டி, நீருஜன், நிறோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருமதி. பொன்கலன்(ஓய்வுபெற்ற ஆசிரியை சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி), சகாயராணி சேவியர், அமலதாஸ்(ஜெர்மனி), சந்திரன்(லண்டன்), விசியா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 29-12-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மானிப்பாய் தூய அன்னாள் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சந்திரன்(பிரித்தானியா)
தொடர்புகளுக்கு

சகோதரர் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447405773991
சகோதரர் — ஜெர்மனி
தொலைபேசி: +4917681145732
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771020137

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit