திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை

சுப்பிரமணியம் கோபாலபிள்ளை

பிறப்பு : 19 மார்ச் 1939 - இறப்பு : 26 நவம்பர் 2017

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

(பிரபல வர்த்தகர்- Bombay Stores- Colombo, Maniam Stores- Pungudutivu, Gopal & Co- Paris, Call City- Paris, The Pizza- Jaffna, தலைவர்- புங்குடுதீவு மனோன்மணி அம்பாள் ஆலய அன்னதான சபை)

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(மணியம் ஸ்டோர்ஸ்) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன்(பரிஸ்), மணிமாறன்(பரிஸ்), வளர்மதி(கனடா), மணிவண்ணன்(ரவி- பரிஸ்), மதிவாணன்(கோபு- பரிஸ்), நீலவண்ணன்(பரிஸ்), முரளீதரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவிச்சந்திரன்(முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), பவானிதேவி, மலர்விழி, மாலிகா, பத்மகௌரி, சுபர்ணா, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, தியாகராஜா, கவிஞர் வில்வரட்னம் மற்றும் கருணாகடாச்சம், கருணாகரன், புவனேஸ்வரி, பரமேஸ்வரி, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைசாமி, தர்மலிங்கம், ஞானமூர்த்தி, கார்த்திகேசு, நாகேசு, செல்லம்மா, பராசக்தி, பசுபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை(ஆசிரியர்), சிவபாக்கியம், கிருஷ்ணபிள்ளை மற்றும் பராசக்தி, சாரதாம்பாள், இராஜேஸ்வரி, மணிமேகலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவின், கவிசன், அவனிக்கா, கிஷோர், அஞ்சுகி, அஷ்மிதா, ஜதுசன், ஆழினி, ஆதுளன், ஆரபி, ஆரணன், ஆரூரன், ஆயினி, அஸ்விதா, அபீஸ்மன், நிதுஷன், ஆதுரி, தூரிகன், அபிசனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 02/12/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 03/12/2017, 01:00 பி.ப — 01:30 பி.ப
முகவரி: St. John’s Norway Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
ரவிச்சந்திரன்(வளர்) — கனடா
தொலைபேசி: +16476064252
செல்லிடப்பேசி: +16476068326
காண்டீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33618175699
மணிமாறன்(மணி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33679847963
மணிவண்ணன்(ரவி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33751081483
மதிவாணன்(கோபு) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662790666
நீலவண்ணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33695497776
முரளீதரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772017824

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*