சிவகணேசன் கந்தையா

Asia Cup 2018 Live Streaming

சிவகணேசன் கந்தையா

பிறப்பு : 18 டிசெம்பர் 1950 - இறப்பு : 7 ஒக்ரோபர் 2016

24_516260

யாழ். வட்டுக்கோட்டை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகணேசன் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய பொக்கிசமே இதயம் தான்! அதில் எவர் குடியிருப்பார் என முடிவெடுக்கும் உரிமை எம்முடையது.

இறைவனுக்குச் சமமாக எங்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள். வருடங்கள் சென்றாலும் வலிகள் நகரவில்லை வாழ்க்கையைச் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் உங்களை நாங்கள் மறப்பதில்லை.

இறைவனை நாங்கள் எப்படி பாகுபாடு இல்லாமல் நேசிக்கின்றோமோ? அதுபோலவே நீங்களும் எங்கள் மூச்சில் கலந்து விட்டீர்கள்.

இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரிய சாபம் நினைவுகள், உங்கள் நினைவுகள் எங்களை எவ்வளவு மகிழ்வித்தாலும் நீங்கள் இன்று எங்களுடன் இல்லை என்பதையும் ஞாபகப்படுத்துகின்றது. உறவுகள் என்பது சங்கிலியால் இணைக்கப்பட்ட ஒரு பாலம் அதில் தொடங்கியவரே இன்று இல்லையென்று எங்களுக்கு நினைவு வரும் போதெல்லாம் இதயத்திற்கும் எங்கள் நினைவுகளுக்கும் நடக்கும் போராட்டத்தில் வரும் கண்ணீர் மட்டுமே அறியும்.

அன்னாரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும் குடும்பத்தினர்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மங்கை(மனைவி) — கனடா
செல்லிடப்பேசி: +19052306726
சிவநேசன்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41449420132
நிஷா(மகள்) — நோர்வே
தொலைபேசி: +4721641252
சிவசோதி(சகோதரி) — இலங்கை
தொலைபேசி: +94217905450

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit