சின்னத்தம்பி மகேந்திரன்

சின்னத்தம்பி மகேந்திரன்

பிறப்பு : 21 நவம்பர் 1947 - இறப்பு : 24 நவம்பர் 2017

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மகேந்திரன்அவர்கள் 24-11-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி மற்றும் கேசவன் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேசு கண்மணி தம்பதிகளின் அருமை மருமகனும்,

ரோகினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சந்திரிக்கா(கனடா), யசோதரன்(லண்டன்), மோகனா(கொழும்பு), கேதீஷ்(லண்டன்), துவாரகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரன்(கனடா), கிருஷ்ணவேணி(லண்டன்), மகேந்திரன்(சுவிஸ்), ரஜனி(லண்டன்), இராசகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தியாகராஜா மற்றும் மகேஸ்வரி(இலங்கை), ரட்ணசிங்கம்(கனடா), சரோஜினிதேவி(அமெரிக்கா), தேவஜானி(கனடா), சுகுமார்(அமெரிக்கா), சிவஞானம்(அமெரிக்கா), மகாதேவன்(கனடா), சுசீலா(கனடா), பாஸ்கரன்(சிவிஸ்), வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் கனகம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான தில்லைநடேசு, புவனேஸ்வரி மற்றும் மகேந்திரன்(இலங்கை), இராதாகிருஷ்ணன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான அம்பிகையம்மா, விஜயரட்ணம் மற்றும் செந்தில்மணி(கனடா), சந்திரமெளலி(அமெரிக்கா), காலஞ்சென்ற நாகேஸ்வரன், கிருபாநிதி(அமெரிக்கா), சனிலாதேவி(அமெரிக்கா), அமுதரூபி(கனடா), காலஞ்சென்ற அருளானந்தசிவம் மற்றும் விருந்தா(சுவிஸ்), ஜெகநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான வீரகத்தி, யோகேஸ்வரி மற்றும் அருணாசலம்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), வனஜமலர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலரும்,

பிரியந்தன்(கனடா), மேனுஜா(கனடா), துஷாந்(கனடா), பவித்திரா(லண்டன்), ஹரிஷாந்(லண்டன்), யதுஷன்(லண்டன்), அபினேஷ்(இலங்கை), வர்ஷன்(லண்டன்), றுபிஷன்(லண்டன்), ஹன்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரிக்கா பரமேஸ்வரன்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94779407119
ம. யசோதரன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447852982646
மோகனா மகேந்திரன்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94769655829
ம. கேதீஷ்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441902241439
துவாரகா இராசகுமார்(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783442577

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*