24_81

சின்னத்தம்பி சுப்பிரமணியம்

சின்னத்தம்பி சுப்பிரமணியம்

பிறப்பு : 17 மே 1934 - இறப்பு : 23 டிசெம்பர் 2016

24_81

யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சுப்பிரமணியம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிவதனி, பகீரதன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, தங்கராசா, அருணாசலம், கந்தையா, பரமசாமி(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், கிரிஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், புவனேஸ்வரி, சரஸ்வதி, அம்மா, மகாவல்லி, மகேஸ்வரி, மங்களம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரணவன், கோபிதன், மதீசன், மதுசன், திலக்ஸி, பவின், கெவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி. ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பகீரதன் — சுவிட்சர்லாந்து

தொலைபேசி: +41216246258
பரமசாமி — டென்மார்க்
தொலைபேசி: +4544680566
செல்லிடப்பேசி: +4593861050
பத்மநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776569964

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit