சித்திரகலாதேவி கணேசன்

Asia Cup 2018 Live Streaming

சித்திரகலாதேவி கணேசன்

பிறப்பு : 30 சனவரி 1960 - இறப்பு : 9 சனவரி 2017

16_543272_02

யாழ். வல்வெட்டி வேவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சித்திரகலாதேவி கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குலவிளக்கே…
நேற்று நடந்தது போல் இருக்கின்றது- மனதை
ரணமாக்கிவிட்டுப் போன அந்த நாள்…

நிமிடங்கள் மணிகளாகி
மணிகள் நாட்களாகி
நாட்கள் வாரமாகி
வாரங்கள் மாதங்களாகி- இன்று
மாதங்களும் வருடமாகிவிட்டது…

தொலைந்துவிட்ட இந்த ஒரு வருடத்தில்
உங்கள் முகத்தை
தேடாத நாட்களில்லை…???

பொத்தி பொத்தி வைக்கும் எங்கள்
நெஞ்சக்குமுறலுடனும்…
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடனும்…

கண்ணீரில் கரையும் காலத்துடனும்- உங்கள்
ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்…

உங்கள் பிரிவால் துயருறும்
அம்மா, கணவர், பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள்.

 

வீட்டு முகவரி.
EG 2 De Mel flats,
Grand pass Road,
Colombo- 14.

தகவல்
வசந்தா பிரமேதேவன்

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit