சரவணமுத்து சிவலிங்கம்

Asia Cup 2018 Live Streaming

சரவணமுத்து சிவலிங்கம்

பிறப்பு : 16 பெப்ரவரி 1951 - இறப்பு : 3 சனவரி 2013

03_107

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து சிவலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் நான்கு ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!
முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல் தவிக்கின்றோம்!!

ஒருமுறையேனும் உங்கள் முகம் பார்த்து விடமாட்டோமா?
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல் வாழும் எங்கள் இதயத் தீபமே!!

உங்கள் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள் , மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்
குடும்பத்தினர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit