சபாபதிப்பிள்ளை அருளானந்தம்

சபாபதிப்பிள்ளை அருளானந்தம்

பிறப்பு : 31 சனவரி 1934 - இறப்பு : 27 டிசெம்பர் 2008

27_52

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சபாபதிப்பிள்ளை அருளானந்தம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமை விட்டுப் பிரிந்து
எட்டு ஆண்டு ஆனாலும்
எப்படி நாம் மறப்போம்
எம் தந்தையை…?

எண்ணமதில் நேர்மையும்
கண்ணியம் கட்டுப்பாட்டுடன்
வண்ணமாய் எமை வளர்த்துவிட்டு
வானுலகம் சென்றதேனோ…?

கரம் பற்றிய மனைவி கதறி அழ
கண்ணாய் வளர்த்த பிள்ளைகள் கண்கலங்கி நிற்க
காத தூரம் எமைவிட்டு சென்றதேனோ…?

எம் குலவிளக்கு
ஒளி விட்டுப் பிரகாசிக்கும்
என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ…?

எங்கள் கனவுகளிலாவது
ஒரு தரம் வந்துவிட்டு
சென்று விடுங்கள் அப்பாவே…!

தகவல்
குடும்பத்தினர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit