கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் (JP)

Asia Cup 2018 Live Streaming

கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன்

பிறப்பு : - இறப்பு : 30-06-2018

1

கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் (JP)

(முன்னாள் வவுனியா நகரசபை உறுப்பினர்)

புங்குடுதீவு எட்டாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தப்பு நாகேந்திரம் பத்மநாதன் அவர்கள் 30.06.2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்

அன்னார் காலஞ்சென்றவார்களான நாகேந்திரம் தங்கம் தம்பதியின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அரியரெட்ணம் அன்னலட்சுமி தம்பதியாரின் அன்புமருமகனும் அஞ்சலாதேவியின் அன்புக்கணவரும் பத்மலோஜினி (சசி) (ஆஸ்திரேலியா), ஸ்ரீநந்தினி (கனடா), தயாபரன் (Director- “A” Group construction) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஜெயந்தன்(Engineer),கந்தவேள்(Engineer), ராஜேஸ்கௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும் இலட்சுமணன், சிவலிங்கம், மகாலிங்கம், ஜெயலட்சுமி, இரத்தினாவதி மற்றும் காலஞ்சென்றவாகளான சொக்கலிங்கம், தம்பிராசா, பற்குணன் ஆகியோரின் அன்பு சகோதரரும் கிருசிகன், வைசாலி, சஞ்சுதா, சஞ்ஜீவன், நேகா, சரிகா, ராதேயன் அபிமன்யூ ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்காரியைகள் திங்கட்கிழமை (02.07.2018) பிற்பகல் 3.00 மணியளவில் வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக பூதவுடல் இறம்பைக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்

தகவல் : பத்மநாதன் தயாபரன் (மகன்)

(Director- “A” Group construction)

0777326294

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit