இராசேந்திரம் லோகேந்திரராஜா

இராசேந்திரம் லோகேந்திரராஜா

பிறப்பு : 11 பெப்ரவரி 1943 - இறப்பு : 23 நவம்பர் 2017

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் பொன்னாலை வீதி கட்டுடையை வதிவிடமாகவும் கொண்ட இராசேந்திரம் லோகேந்திரராஜா அவர்கள் 23-11-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை குலமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரகலா ரஞ்சினி அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

ஜெயராஜா, லோகநாயகி, சிறீராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்ராஜா(G.S இலங்கை), விஜிகலா(டென்மார்க்), உதயகலா(இலங்கை), ஆனந்தபாலன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதா(ஆசிரியை- இலங்கை), ஜெகநாதன்(டென்மார்க்), சஸ்னா(வழக்கறிஞர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிறிஸ்டோபர், குலச்சந்திரன், அங்கிஸ், தவரஞ்சனி கதிர்காமநாதன், குலரஞ்சனி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாலரஞ்சினி பூமிநாதன், தயாரஞ்சினி சுரேந்திரன், தயாளச்சந்திரன் எக்னஸ், அற்புதரஞ்சினி மகிந்த, கருணச்சந்திரன் பிரபா, நகுலேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கதிர்காமநாதன் ரேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திவ்யன், ஜதுர்சன், டிலானி, ஜிவிஷன், அக்‌ஷயன், டிலக்‌ஷன், அக்‌ஷா, ஜஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரி Mrs. பாலசுப்ரமணியம், பிள்ளைகள்(பிரான்ஸ்)
தொடர்புகளுக்கு
மகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94776153867

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*