இம்மனுவல் யேசுதாசன்

Asia Cup 2018 Live Streaming

இம்மனுவல் யேசுதாசன்

பிறப்பு : 1 சனவரி 1949 - இறப்பு : 28 யூலை 2017

04_019185_022-copy

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும், 22 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் நிர்வாகத் துறையில் முகாமைத்துவ ஆலோசகராக(Management Consultant) பணிபுரிந்தவரும், எழுத்தாளரும் கவிஞருமான இம்மனுவல் யேசுதாசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

இறையேசு நாமத்தை நீ பெற்றதால் ! – எங்கள்
குணயேசுதாசன் நீ வழிகாட்டினாய் !
உன்னோடு பிறந்தோம் உன்னுயிராகவே ! – உன்னை
இழந்திங்கு தவிக்கும் சகோதரங்களே !

பொன்போலே ஒளிவீசும் முகத்தோற்றமே !
அன்பாலே அணைக்கின்ற பேருள்ளமே ! – புன்
சிரிப்பாலே எமைப்பார்க்கும் உன்கண்களே !
எங்கள் மனக்கண்ணில் நிழலாகி எமைவாட்டுதே !

உள்ளத்தின் உணர்வெல்லாம் உள்வாங்கியே !
உற்ற துணையாக வாழ்ந்தாயே தாய்போலவே !
யார்வந்து எம்சோகம் தணித்தாலுமே ! – மனம்
கேட்காமல் உனைத்தேடி அழுகின்றதே !

அன்னாரின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்தனை 28-08-2017 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
தகவல்
பிரிவால் வாடும் சகோதரர்கள், உறவினர்கள்.
தொடர்புகளுக்கு
இம்மனுவல் கிறிஸ்ரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447985032267

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit