அருட்பிரகாசம் நமசிவாயம்

Asia Cup 2018 Live Streaming

அருட்பிரகாசம் நமசிவாயம்

பிறப்பு : 4 நவம்பர் 1936 - இறப்பு : 26 டிசெம்பர் 2017

26_546780_02

யாழ். கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அருட்பிரகாசம் நமசிவாயம் அவர்கள் 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சேதுப்பிள்ளை அவர்களின் கணவரும்,

கௌரி, சாரதாதேவி, பாலேஸ்வரி, பாலசுப்ரமணியம், திலகவதி ஆகியோரின் தந்தையும்,

சுப்ரமணியம், செல்லம்மா, சிவகுரு, அன்னபூரணம், சிவபாக்கியம் ஆகியோரின் சகோதரரும்,

உருத்திரகோடிஸ்வரன், காலஞ்சென்ற நடராஜா, சிவகரன், கிருஷ்ணதாசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று, கச்சாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உருத்திரகோடிஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +14168346257
சாரதாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94773352150
கிருஷ்ணதாசன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447804909859
சிவபாக்கியம் — கனடா
செல்லிடப்பேசி: +19054178853

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit