அமரர் ரூத் இந்துமதி சுந்தரலிங்கம்

ரூத் இந்துமதி சுந்தரலிங்கம்

பிறப்பு : 7 நவம்பர் 1960 - இறப்பு : 31 டிசெம்பர் 2015

24_03

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூத் இந்துமதி சுந்தரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் இந்திராணியம்மாள் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

அருந்ததி, தமயந்தி, வசந்தி, வளர்மதி, உதயகுமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேல்சிவானந்தன், காலஞ்சென்ற Lionel செல்வேந்திரன் Hallock, ராதாகிருஸ்ணன், சுகந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரன், அகல்யா, அபிராமி, அங்கையன், அமிர்தினி, அரவிந்த், அருளினி, அருள்மொழி, கனிமொழி ஆகியோரின் பாசமிகு Aussie Aunta வும் ஆவார்.

எங்கள் குடும்பத்தின் குலவிளக்காக, எங்களைப் பாதுகாத்து, பராமரித்து – இன்றும்
எம் உள்ளத்துள் ஒளிவிளக்காய் ஒளிர்ந்து எம்மைக் காக்கும் குலதெய்வமே!!
“யாமிருக்கப் பயமேன்” எனும் சந்நிதி முருகனாகத் தான் உங்களை நாங்கள் காண்கிறோம்.

இந்து! என்ற நாமம் எங்கள் நெஞ்சமெல்லாம் ஒலிக்க,
“Aussie Aunta” என்ற பாசக்குரலோடு எம் பிள்ளைகள் எல்லோரும் நினைந்து நினைந்து உருக,
நீங்கள் எங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!
உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் எமது தாரக மந்திரமாகக் கொண்டு
எம் வாழ்வை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
விண்ணுலகத்திலிருந்து எம்மை ஆசீர்வதியுங்கள் தாயே!.

உங்கள் நினைவுகளோடு வாழும் அன்புச் சகோதரிகள், சகோதரர், பெறாமக்கள், மருமக்கள், மைத்துனர்மார், மைத்துனி.

தகவல்
சகோதரர்கள்
தொடர்புகளுக்கு
அருந்ததி வேல்சிவானந்தன் — இலங்கை

தொலைபேசி: +94718434576
செல்லிடப்பேசி: +94765433290
தமயந்தி — இலங்கை
தொலைபேசி: +94776352094
செல்லிடப்பேசி: +94756305611
வசந்தி — கனடா
தொலைபேசி: +14162693949
செல்லிடப்பேசி: +16478534939
வளர்மதி — நோர்வே
தொலைபேசி: +4790794955
செல்லிடப்பேசி: +4763010164
உதயகுமாரன் சுகந்தி — கனடா
தொலைபேசி: +14169070011
செல்லிடப்பேசி: +16472982560

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit