உலகச் செய்திகள்

100 க்கும் 120க்கும் இடைப்பட்ட சிறைக்கைதிகள் தப்பியோடி இருகிறார்கள்

நாட்டை சின்னாபின்னப்படுத்திய சூறாவளித் தாக்குதல் , சிறைக்கைதிகள் தப்பியோடவும் உதவி இருக்கின்றது . பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் உள்ள சிறைக்கூடம் ஒன்றிலிருந்து , 100 க்கும் 120க்கும் ...

மேலும் வாசிக்க »

3600 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடல்கள்!

கெய்ரோவில் இருந்து 700 கி.மி தொலைவில் உள்ள லக்ஸர் நகரத்தில் கி.மு 16-ஆம் நூற்றாண்டில் இருந்து 11-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த ‘புதிய அரசவம்சம்’ என்று ...

மேலும் வாசிக்க »

தாக்குதல் நடத்த நேரிடும்: வடகொரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரித்தானியா!

ஏவுகணை சோதனைகளை நிறுத்தாவிட்டால் வடகொரியா மீது அணுகுண்டு வீச நேரிடும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் சர் மைக்கேல் ஃபாலன் கடுமையாக எச்சரித்துள்ளார். அணுஆயுதம் தொடர்பான சோதனைகளை ...

மேலும் வாசிக்க »

விண்வெளி வீரர் வெளியிட்ட இர்மா புகைப்படம்: அச்சத்தில் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் இர்மா புயல் தாக்குவதற்கு இன்னும் சில மணி நேரமே உள்ள நிலையில் விண்வெளி வீரர் ஒருவர் இர்மா புயலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை ...

மேலும் வாசிக்க »

அணு குண்டு பரிசோதனை வெற்றி – ஆடல், பாடல், கேளிக்கை விருந்துடன் வடகொரிய அதிபர் கொண்டாட்டம்

ஹைட்ரஜன் குண்டு என்ற பெயரில் அணு குண்டு பரிசோதனை செய்த வெற்றியை அணு விஞ்ஞானிகளுக்கு கேளிக்கை விருந்து அளித்து வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் கொண்டாடினார். ...

மேலும் வாசிக்க »

பசியால் வாடிய மழலைகளுக்கு அமுதூட்டிய மங்கை – 30 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்தார்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை புரட்டிப்போட்ட ஹார்வே புயலினால் பால் கூட கிடைக்காமல் தவித்த குழந்தைகளுக்கு சுமார் 30 லிட்டர் தாய்ப்பாலை தானமாக வழங்கியுள்ள பெண் பாராட்டுக்களை குவித்து ...

மேலும் வாசிக்க »

கத்தாருடன் பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது: சவுதி அரேபியா

கத்தாருடன் இனிமேல் எந்தவித பேச்சுவார்த்தையும் கிடையாது என சவுதி அரேபியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய இளவரசர் முகமத் பின் சல்மான், கத்தார் தலைவர் ஷேக் ...

மேலும் வாசிக்க »

ஐ.எஸ் அமைப்பில் இருந்த கனேடியர் பலி!

ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்ட கனேடியர் ஒருவர் 2015 ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பினை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ...

மேலும் வாசிக்க »

பிரான்ஸை தாக்க வரும் சூறாவளி..அபாய எச்சரிக்கை விடுப்பு

பிரான்ஸ் தீவுகளான செயின்ட் மார்ட்டின் மற்றும் செயின்ட் பார்ட்ஸ் தீவுகளை மூன்று தினங்களுக்கு முன் இர்மா சூறாவளி புரட்டி போட்ட நிலையில் தற்போது ஜோஸ் சூறாவளி தாக்கவுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவை அழிக்க வரும் இர்மா: ஐ.எஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை நோக்கி வரும் இர்மா புயல் இஸ்லாமிய இறைதூதரான அல்லா அனுப்பிய ராணுவ வீரர் என ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். ...

மேலும் வாசிக்க »

கண் இமைக்கும் நேரத்தில் பிணமான இளைஞர்.. வானத்திலிருந்து விழுந்த மர்ம பொருள்: சிசிடிவி காட்சி

ஈராக்கில் இளைஞர் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் விழுந்து பிணமான சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிசிடிவி வீடியோவில், சாலையில் வரும் காருக்கு ...

மேலும் வாசிக்க »

தாய்லாந்தில் வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை மணந்த பெண்

தாய்லாந்தில் வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை மணந்த பெண் அனைவருக்கும் ‘கல்தா’ கொடுத்தாள். தாய்லாந்தில் வரதட்சணை பணத்துக்காக 11 ஆண்களை மணந்த பெண் பாங்காக்: தாய்லாந்தில் உள்ள ...

மேலும் வாசிக்க »

அணு ஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் – வடகொரியா ஊடகம்

வடகொரியா உருவான தினத்தையொட்டி அந்நாட்டின் ஊடகம் வெளியிட்ட கட்டுரையில் அணுஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் என குறிப்பிட்டுள்ளது. அணு ஆயுதங்களை மேலும் அதிகரிப்போம் – வடகொரியா ஊடகம் பியாங்யாங்: ...

மேலும் வாசிக்க »

பொறுத்தது போதுமென்று கொதித்து எழுந்த மக்ரோங்!! எதற்காக தெரியுமா ?

கிரேக்க கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என எதென்ஸில் நேற்று இடம்பெற்ற கிரேக்க பிரதமர் அலெக்சிஸ் சிம்ராசுடனான கூட்டு செய்தியாளர் ...

மேலும் வாசிக்க »

மெக்ஸிகோவை புரட்டிபோடப்போகும் இயற்கை அனர்த்தம்!! மக்கள் அனைவரும் இப்போது நாடு வீதியில்

மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பூமியதிர்ச்சியானது 8.0 ரிச்டர் அளவில் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

மேலும் வாசிக்க »