உலகச் செய்திகள்

பெண்களை வைத்து எதிரிகளை வீழ்த்தும் ஐஎஸ்ஐஎஸ்… அதிர வைக்கும் தகவல்கள்!

கொடூரமான தீவிரவாத இயக்கமாக வலுப்பெற்று ஈராக், சிரியாவை வாட்டி வதைத்து வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தனது பலத்தை மேலும் மேலும் பெருக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் ...

மேலும் வாசிக்க »

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம்!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான, சர்வதேச தினம் உலகளாவிய ரீதியில் இன்று முதற்தடவையாக அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த வருடம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 68ஆவது கூட்டத் தொடரின்போது ஊடகவியலாளர்களுக்கு ...

மேலும் வாசிக்க »

மியான்மாரில் ஆங் சான் சூச்சி அதிபராவதைத் தடுக்கும் அரசியல் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம்

மியான்மாரின் எதிர்க்கட்சித் தலைவியும் மக்களாட்சியை நாட்டில் ஏற்படுத்த அறவழியில் போராடி 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தவரும் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவருமான ஆங் சான் சூச்சி அடுத்த ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவின் வேர்ஜின் கேலக்டிக் விண்கலம் சோதனை ஓட்டத்தின் போது வெடித்துச் சிதறல் (Video)

அமெரிக்காவில் விண்வெளிக்குச் சுற்றுலா செல்லத் தக்க வர்த்தக ரீதியான வேர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் ஸ்பேஸ் ஷிப் 2 என்ற விண்கலத்தின் சோதனை ஓட்டம் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் ...

மேலும் வாசிக்க »

மலேசிய விமானம் மாயம்: விமான போக்குவரத்து துறைக்கு எதிராக பயணியின் மகன்கள் வழக்கு

மாயமான மலேசிய விமானம் எம்,.ஹெச் 370ல் பயணித்த தன் தந்தை தொடர்பாக எந்த விதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்பதால், மலேசியாவைச் சேர்ந்த இரு சிறுவர்கள், மலேசிய ஏர்லைன்ஸ் ...

மேலும் வாசிக்க »

பங்களாதேஷ் நாடு முழுவதும் திடீர் மின்வெட்டு – இந்திய மின்வழங்கிகள் தொடர்பாடலில் கோளாறு

பங்களாதேஷ் நாடு முழுவதும் திடீரென ஏற்பட்டுள்ள மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணமாக இந்திய மின் வழங்கிகளுடனான தொடர்பாடலில் ஏற்பட்ட திடீர் கோளாறே காரணம் என பங்களாதேஷ் தேசிய ...

மேலும் வாசிக்க »

சிரியாவில் இராணுவ ஹெலிகாப்டர் அகதிகள் முகாமில் குண்டு வீசியதில் 75 பேர் பலி

சிரியாவின் வடக்கு இட்லிப் மாகாணத்திலுள்ள அகதி முகாம் ஒன்றின் மீது புதன்கிழமை இராணுவ ஹெலிகாப்டர் மூலம் இரு பரெல் குண்டுகள் வீசப்பட்டதில் பல பெண்களும் குழந்தைகளும் உட்பட ...

மேலும் வாசிக்க »

புர்கினா ஃபசோ அதிபர் பதவி விலகல்!:அதிகாரம் இராணுவத்தின் கைவசம்!

17 மில்லியன் மக்களைக் கொண்ட மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபசோவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக அங்கு சுமார் 27 வருடங்களாக அதிபராக விளங்கிய பிளைசே ...

மேலும் வாசிக்க »

“ஒபாமா” முகமூடி அணிந்து அமெரிக்க ஹோட்டலில் கொள்ளையடித்த திருடன்! (Video)

அமெரிக்காவில் அதிபர் ஒபாமா போன்று முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையன் ஒருவன் ஹோட்டலில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் ...

மேலும் வாசிக்க »

பின்லேடன் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் அமெரிக்கக் குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணை

2011 ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனை சுற்றி வளைத்து சுட்டுக் கொன்ற சம்பவம் உட்பட பின்லேடன் குறித்த தகவல்கள் அடங்கிய ...

மேலும் வாசிக்க »

சிரியாவின் கோபனி நகரில் உக்கிர சண்டை- ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் வீழ்கிறது?

சிரியாவின் எல்லை நகரமான கோபனி நகரை கைப்பற்றுவதற்காக உக்கிர யுத்தத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் வான்படை தாக்குதல்களையும் மீறி கோபனி ...

மேலும் வாசிக்க »

விமானத் தாக்குதல் மூலம் கொபானி நகர் ISIS வசம் வீழ்வதைத் தடுக்க முடியாது!:அமெரிக்கா

சிரியா மீதான விமானத் தாக்குதல் முக்கிய நகரமான கொபானி ISIS வசம் வீழ்வதைத் தடுக்கப் போவதில்லை என பென்டகன் பேச்சாளர் ஜோன் கிர்பி புதன்கிழமை தெரிவித்துள்ளார். கொபானி ...

மேலும் வாசிக்க »

சீனாவில் கோடீஸ்வரராக மாறிய பிச்சைக்காரர். அறிவுரை கூறிய பெண்ணுக்கு மிகப்பெரிய பரிசு.

சீனாவை சேர்ந்த ஒரு பெண் 21 வருடங்களுக்கு முன் அனாதையாக இருந்த ஒருவருக்கு செய்த உதவியால் தற்போது $163,000 பணத்தை பரிசாக பெற்றுள்ளார். இந்த அதிசய சம்பவத்தின் ...

மேலும் வாசிக்க »

3 வயது குழந்தையுடன் நிர்வாணமாக கார் ஓட்டிய இளம்பெண் கைது. சீனாவில் பரபரப்பு.

சீனாவை சேர்ந்த ஒரு பெண் முழு நிர்வாணமாக கார் ஓட்டி சென்றதாக கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீனாவில் கடந்த ஞாயிறு அன்று அதிகாலை 5.30 ...

மேலும் வாசிக்க »

நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்துக்கு பிறகு நேற்று தான் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது. இருந்த போதிலும் தர்ம தரிசனத்துக்கு 20 மணி நேரம் ஆனது. இந்த ...

மேலும் வாசிக்க »