உலகச் செய்திகள்

கனடிய அளவில் பெரும் வளர்ச்சி கண்டுவரும் ஒருவராக இருக்கின்றார் பிரியா ரமேஷ்.

கனடியவர்கள் மத்தியில் பிரபலமான Ice Dancing என்ற விளையாட்டில் தமிழ் யுவதியான பிரியா ரமேஷ் அண்மைக் காலத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றார். தனது Ice Dancing ...

மேலும் வாசிக்க »

மலேசியர்கள் முட்டாள்கள் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமதர் விமர்சனம் செய்துள்ளார்

malaysia airlines

மலேசியர்கள் சுத்த முட்டாள்கள் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் முஹம்மது காட்டமாகக் கூறியுள்ளார். மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை வழி நடத்த ஜெர்மனிலிருந்து ceo வை மலேசிய ...

மேலும் வாசிக்க »

இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் கேட் இன் முதல் அமெரிக்கப் பயணம்!:நியூயோர்க்கில் பாரிய வரவேற்பு

பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரின் மனைவி கேட் வில்லியம்ஸ் ஆகியோர் இணைந்து அமெரிக்காவுக்கான தமது முதல் அரச முறைப் பயணமாக நியூயோர்க்கை வந்தடைந்தனர். நியூயோர்க் விமான ...

மேலும் வாசிக்க »

பிலிப்பைன்ஸைக் கடந்தது வலிமையான ஹகுபிட் புயல்!:27 பேர் பலி

hagupit

திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு மிக அண்மையாகக் கடந்து சென்ற ஹகுபிட் புயல் தற்போது பலம் குறைந்து சாதாரண பருவப் புயலாக மாறியிருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது. வகை ...

மேலும் வாசிக்க »

அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரின் துணைவியாரின் காதல் துளிர் விட்ட கதை திரைப்படமாகின்றது!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மற்றும் அவரின் துணைவியும் அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மிச்சேல் ஒபாமா தமது காதல் வாழ்க்கையை எவ்வாறு தொடங்கினர் என்ற வரலாற்றை அடிப்படையாகக் ...

மேலும் வாசிக்க »

சிரியா மீதான இஸ்ரேலின் விமானத் தாக்குதலை கண்டித்த சிரியா மற்றும் ஈரான்

us air strike 4

ஞாயிற்றுக்கிழமை சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையாக ஓர் தாக்குதலையும் லெபனான் எல்லைக்கு அருகே டிமாஸ் நகருக்கு அண்மையில் ஓர் தாக்குதலும் என இரு ...

மேலும் வாசிக்க »

அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய அல்கொய்தா தலைவன் பலி

www.richard-seaman.com

நேற்றைய தினம் தான் அமெரிக்காவில் வளர்ந்த FBI ஆல் தேடப் பட்டு வந்த முக்கிய அல்கொய்தா போராளியும் அல்கொய்தா இயக்கத்தின் உலகளாவிய ஆப்பரேஷன்களின் தலைவனுமான ஷுக்ரிஜுமா என்பவனை ...

மேலும் வாசிக்க »

யேமெனில் இன்று விடுவிக்கப் படவிருந்த இரு பிணைக்கைதிகளை சுட்டுக் கொன்றது அல்கொய்தா

யேமெனில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் பட்சத்தில் விடுவிப்பதாக அறிவித்திருந்த இரு பிணைக் கைதிகளை அல்கொய்தா இயக்கம் சுட்டுக் கொன்றுள்ளது. சுட்டுக் கொல்லப் பட்டவர்கள் முறையே ...

மேலும் வாசிக்க »

குவாந்தனாமோ சிறையில் இருந்து 6 கைதிகளை உருகுவேக்கு இடம் மாற்றியது அமெரிக்கா SUNDAY, 07 DECEMBER 2014 16:14

guantanamo jail

கியூபாவிலுள்ள குவாந்தனாமோ சிறைச் சாலையில் இருந்து 6 முக்கிய கைதிகளை உருகுவேக்கு அமெரிக்கா இடம் மாற்றியுள்ளது. உருகுவே அதிபர் ஜோசே முஜிக்கா இக்கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் தான் ...

மேலும் வாசிக்க »

ஆடம்பர நகரான துபாயில் தெற்காசிய தொழிலாளர்களின் அவல வாழ்க்கை! (படங்கள்)

dubai%20workers1

தமது குடும்பத்தின் சுபீட்சமான எதிர்காலத்துக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆடம்பர நகரான துபாய்க்கு செல்லும் தெற்கு ஆசிய தொழிலாளர்கள் அங்கு வாழும் பரிதாபகர வாழ்க்கையை ஈரானிய புகைப்படக் ...

மேலும் வாசிக்க »

மாலைதீவு தலைநகரில் குடிநீர்ப் பஞ்சம் : தண்ணீர் கொண்டு செல்லும் இந்திய விமானம்

Maldives_Airport

மாலைதீவு தலைநகர் மாலேவில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டு குடிநீர் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் கடுமையான குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. சுமார் ...

மேலும் வாசிக்க »

யூத இனப் படுகொலையில் (Holocaust) தப்பித்தவர்களுக்காக $60 மில்லியன் ஒதுக்குகின்றது பிரான்ஸ்

holocaust4

7 தசாப்தங்களுக்கு முன்னர் 2 ஆம் உலகப் போர் நடைபெற்ற போது ஜேர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சியின் கீழ் மரணப் பாசறைகளில் நாசிக்களால் மிகவும் திட்டமிடப் பட்டு ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவில் வளர்ந்த முக்கிய அல்கொய்தா தளபதியை சுட்டுக் கொன்றது பாகிஸ்தான்

fbi

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான FBI ஆல் தேடப் பட்டும் வரும் முக்கியமான தீவிரவாதியாகக் கருதப் படும் அல்கொய்தா தளபதியான 39 வயதுடைய அட்னன் ஜீ.எல் ஷுக்ரிஜுமா என்பவனை ...

மேலும் வாசிக்க »

மன வளர்ச்சி இல்லாத குழந்தையை ஃபிரிட்ஜுக்குள் அடைத்துக் கொன்ற தாய்…!

fridge

அமெரிக்காவின் ஹூஸ்டனைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் இறந்த உடல் அவரது வீட்டின் ரெப்ரிஜிரிட்டேரில் இருந்து மீட்கப்பட்டது.இதுதொடர்பாக அந்த சிறுமியின் தாயாரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அந்தப் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராக அஷ்டொன் கார்ட்டெரை அறிவிக்கவுள்ள ஒபாமா

carter

அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனின் முன்னால் பிரதித் தலைவரான அஷ்டொன் கார்ட்டெர் என்பவரைத் தமது புதிய பாதுகாப்புச் செயலாளராக அறிவிக்கவுள்ளார் என செய்திகள் ...

மேலும் வாசிக்க »