உலகச் செய்திகள்

குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மது அலி நிமோனியாவில் பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி!

பிரபல குத்துச் சண்டை ஜாம்பவான் முகம்மது அலி நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் தேறி வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அலி ...

மேலும் வாசிக்க »

ஜப்பானில் கடும் பனிப்புயலுக்கு 11 பேர் பலி:நூற்றுக் கணக்கான விமானப் பயணங்கள் ரத்து

இவ்வாரம் ஜப்பானைத் தாக்கிய மிகக் கடுமையான பனிப் புயலில் அங்கு சில பகுதிகளில் 2 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பனி படர்ந்துள்ளதுடன் பாரியளவு போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ...

மேலும் வாசிக்க »

ஈராக் படைகளுக்குப் பயிற்சியளிக்க 1300 மேலதிக துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா முடிவு

ஜனவரி இறுதியில் ஆரம்பமாகும் விதத்தில் ஈராக் படைகளுக்குப் பயிற்சியளித்தல், ஆலோசனை அளித்தல் மற்றும் வழிகாட்டல் ஆகிய காரணங்களுக்காக 1300 மேலதிக அமெரிக்கத் துருப்புக்கள் அனுப்பி வைக்கப் படும் ...

மேலும் வாசிக்க »

ஆஸ்திரேலியாவில் 8 குழந்தைகளை கொலை செய்த தாய் கைது !!

ஆஸ்திரேலியாவில் 8 குழந்தைகளை கத்தியால் குத்தி கொலை செய்த தாயார் கைது செய்யபட்டு உள்ளார் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் உள்ள உணவு விடுதியில் கடந்த சில தினங்களுக்கு ...

மேலும் வாசிக்க »

பிராங்கின் மதிப்பை கட்டுப்படுத்த தேசிய வங்கியின் அதிரடி திட்டம்

சுவிட்சர்லாந்தின் தேசிய வங்கியான எஸ்.என்.பி. தங்களிடம் பணம் டெபாசிட் செய்வோரிடம் இருந்து வட்டி வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் வங்கிகளில் அளவிற்கு அதிகமாக சேரும் தொகையை ...

மேலும் வாசிக்க »

2008ஆம் ஆண்டின் பின் முதற் தடவையாக பாகிஸ்தான் இரண்டு தீவிரவாதிகளை தூக்கில் இட்டது-

உலகை உலுக்கிய பாகிஸ்தானின் பாடசாலைச் சிறுவர்களின் படுகொலையை அடுத்து மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்த 72 மணி நேரத்தில் இருவரை பாகிஸ்தான் உத்தியோகபூர்வமாக தூக்கிலிட்டது. கடந்த ...

மேலும் வாசிக்க »

ஆட்டம் கண்ட ரஷ்யப் பொருளாதாரம்! எனினும் நம்பிக்கையோடு புடின்!!

கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஆகியவற்றால் ரஷ்யாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து கொண்டுள்ளது. ஆனால் ரஷ்யா அதிபர் புடினோ, பொருளாதார நிலைமை குறித்து ...

மேலும் வாசிக்க »

ஈராக்கில் குர்துக்கள் இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக முக்கிய வெற்றியைப் பெற்றிருப்பதாக அறிவிப்பு

வடக்கு ஈராக்கிலுள்ள சிஞ்சார் மலைப் பகுதிக்கு அண்மையிலுள்ள முக்கிய பகுதி ஒன்றில் கடந்த இரு நாட்களாக அமெரிக்கக் கூட்டுப் படைகளின் விமானத் தாக்குதல் உதவியுடன் முன்னேறிய குர்து ...

மேலும் வாசிக்க »

தீவிரவாதி லக்வியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது பாகிஸ்தான் அரசு!

லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் மூத்த தளபதி ஷகிர் உர் ரஹ்மானை பாகிஸ்தான் அரசு மீண்டும் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் ...

மேலும் வாசிக்க »

போராளிகளின்’ தேசம் கியூபாவிடம் சரணடைந்த ‘ஏகாதிபத்திய’ அமெரிக்கா!

உலகின் சர்க்கரை கிண்ணம் என்ற பெயர் பெற்ற கியூபா தேசத்துக்கு மக்களுக்கு ‘புதிய சர்க்கரை’ செய்தி இப்போது கிடைத்திருக்கிறது.. “50 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கியூபா தொடர்பான அமெரிக்காவின் ...

மேலும் வாசிக்க »

இவ்வாரம் நைஜீரியாவில் 200 கிராமத்தவர்கள் கடத்தப் பட்டு 32 பேர் கொல்லப் பட்டதாகத் தகவல்

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு நைஜீரியாவில் சிபோக் நகருக்கு வடக்கே உள்ள கும்சுரி என்ற கிராமத்தில் ரெய்டு நடத்திய போக்கோ ஹராம் போராளிகள் பெரும்பாலான பெண்களும் சிறுவர்களும் உட்பட ...

மேலும் வாசிக்க »

பாகிஸ்தான் பள்ளித் தாக்குதலை அடுத்து உடனடி மரண தண்டனை பெறும் நிலையில் 55 கைதிகள்

செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியிலுள்ள இராணுவப் பள்ளி மீது தலிபான்கள் நடத்திய வெறித் தாக்குதலில் 132 சிறுவர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தை அடுத்து தீவிரவாதத்தை இரும்புக் கரம் ...

மேலும் வாசிக்க »

தீவிரவாதிகளை அழிக்கும் திட்டத்தை வகுக்க அனைத்து கட்சி குழு அமைப்பு: நவாஸ் ஷெரிப் !

தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இன்னும் ஒரு வாரத்தில் திட்டம் தயாராகிவிடும் என்று ...

மேலும் வாசிக்க »

பெஷாவரை அடுத்த கொலாச்சியில் மகளிர் கல்லூரி அருகே குண்டுகள் வெடிப்பு!

பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் பெஷாவர் அருகே கொலாச்சி என்ற இடத்தில் மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்ததால் ...

மேலும் வாசிக்க »

ஏமனில் தீவிரவாதிகள் வெறித்தனம்- பள்ளி பஸ் மீது கார் குண்டு மோதல் – 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலி

பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து தாலிபான் தீவிரவாதிகள் வெறித் தாக்குதல் நடத்தி 141 பேரைக் கொன்று குவித்த வடு கூட மறைவதற்குள் ஏமன் நாட்டில் ஒரு கார் குண்டு ...

மேலும் வாசிக்க »