உலகச் செய்திகள்

பாகிஸ்தானில் பஸ் – ஆயில் லாரி மோதியதில் 57 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் பேருந்து மீது எண்ணெய் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 57 ...

மேலும் வாசிக்க »

பாரிஸின் பிரம்மாண்ட பேரணிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு! (படங்கள், வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரலாறு காணாத அளவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் பேரணியை ஒட்டியே ...

மேலும் வாசிக்க »

சிறுமிகளை மனித வெடிகுண்டுகளாக மாற்றும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள்; நைஜீரிய பயங்கரம்!

வடக்கு நைஜீரியாவில் நேற்று ஆள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து 20க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளார் ஒரு 10 வயது ...

மேலும் வாசிக்க »

அரசு அதிகாரிகளுக்கு விருந்தாக மாணவிகள்

சீனாவில் அரசு அதிகாரிகளுக்கு மாணவிகள் விருந்தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சான்ஸி(Shanxi) மாகாணத்தில் தொழிலதிபர்கள் சிலர் தங்களது சாதமாக சில காரியங்களை செய்து முடிப்பதற்காக அரசு ...

மேலும் வாசிக்க »

30 நோயாளிகளை கொலை செய்த நர்ஸ் (வீடியோ)

ஜேர்மனியில் நர்ஸ் ஒருவர், தான் வேலை செய்து வந்த மருத்துவமனையில் 30 நோயாளிகளை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.ஜேர்மனியைச் சேர்ந்த 38 வயது முன்னாள் ஆண் செவிலியர் ஒருவர் ...

மேலும் வாசிக்க »

மனிதக் கழிவு நீரை சுத்திகரித்து பருகிய பில்கேட்ஸ்! (வீடியோ)

பில் கேட்ஸ் உலக அளவில் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முன்னணியில் இருந்தாலும், தனது எளிய அணுகுமுறையாலும், சமூக உணர்வுகளாலும் பலருக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அவரின் எய்ட்ஸ் ...

மேலும் வாசிக்க »

ஏர் ஆசியா விமானத்தின் வால் மீட்பு!

இந்தோனேஷியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏர் ஆசியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ இசட் 8501 விமானம், கடந்த 28ம் தேதி சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு ...

மேலும் வாசிக்க »

பாலத்திலிருந்து 5 வயது மகளை வீசி படுகொலை செய்த தந்தை ! (படங்கள்)

அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் சென்பீற்றர்ஸ்பேர்க் நக­ரி­லுள்ள பால­மொன்­றி­லி­ருந்து தனது 5 வயது மகளை வீசி படு­கொலை செய்த நப­ரொ­ரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்கா உயர் அதிகாரிகள் குழு கியூபா செல்கிறது !

கியூபாவுடனான தூதரக உறவு மீண்டும் புதுப்பிக்கப்படும் நிலையில் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளின் குழு அந்நாட்டுக்குச் செல்ல இருக்கிறது. கியூபா மீது கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா ...

மேலும் வாசிக்க »

புதிய ஜனாதிபதி சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; டேவிட் கமரூன்!

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானிய பிரதமர்  டேவிட் கமரூன் தனது வாழ்த்துச் ...

மேலும் வாசிக்க »

பாகிஸ்தானின் மிகப் பெரும் பணக்கார எம்.பி. நவாஸ் ஷெரீஃப்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்த நாட்டின் மிகப் பெரும் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்துள்ள சொத்து ...

மேலும் வாசிக்க »

தலாய் லாமா- சீனா இடையே நேரடிப் பேச்சுவார்த்தை: அமெரிக்கா வலியுறுத்தல்

தலாய் லாமாவும், சீனாவும் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. திபெத்திய தலைவர் தலாய் லாமா, சீனா ஆகிய இரு தரப்பும் தங்களின் பிரதிநிதிகள் ...

மேலும் வாசிக்க »

பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத் தாக்குதல்: தேடப்பட்டு வந்த இரு சகோதரர்கள் சுட்டுக் கொலை

பிரான்ஸில் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரு சகோதரர்களும் போலீஸாரால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கேலிச் சித்திரங்கள், கட்டுரைகளை ...

மேலும் வாசிக்க »

கத்தியால் தாக்கவந்த மர்மநபர்: சாதுர்யமாக குடும்பத்தை காப்பாற்றிய வீரத்தந்தை (வீடியோ)

சீனாவில் சாலையில் திடீரென கத்தியுடன் தோன்றிய மர்ம நபரிடம் இருந்து தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை நபர் ஒருவர் காப்பாற்றியது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. சீனாவின் ...

மேலும் வாசிக்க »

ஏர்ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் வந்தது!

ஜாவா கடலில் விழுந்து மூழ்கிய ஏர்ஏசியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று இந்தோனேசிய ராணுவ கமாண்டர் மோயல்டோகோ தெரிவித்துள்ளார். கடந்த மாதம் ...

மேலும் வாசிக்க »