உலகச் செய்திகள்

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் பர்க்காவுக்குத் தடை!

முஸ்லிம்கள் அதிகமாக செறிந்து வாழும் சீனாவின் மேற்கு சின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம் பெண்கள் பொதுமக்கள் மத்தியில் பர்க்கா அணியத் தடை விதிக்கும் சட்டத்தை அம்மாகாண சட்ட மன்ற ...

மேலும் வாசிக்க »

பங்களாதேஷில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் வன்முறையானது!:4 பேர் பலி

பங்களாதேஷில் அரசுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை மூண்டுள்ளது. புதன்கிழமை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஓர் பெட்ரோல் குண்டை பேருந்து ஒன்றின் மீது வீசியதில் அப்பேருந்து தீப்பிடித்து ...

மேலும் வாசிக்க »

எப்போதெல்லாம் பொய் சொல்றாங்க? ஆய்வில் அதிரடி தகவல் !!

ஜேர்மானியர்கள் எந்தெந்த விடயத்தில் எப்போதெல்லாம் பொய் கூறுகிறார்கள் என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் ஆராய்ச்சி நிறுவனம் Forsa நடத்திய இந்த ஆய்வில் பல ஆச்சர்யமளிக்கும் ...

மேலும் வாசிக்க »

தந்தையை காப்பாற்றிய 6 வயது சிறுவனுக்கு ”இளம் ஹீரோ” விருது

கனடாவில் அர்ஜூன்பால் காட்றா என்ற 6-வயது சிறுவன் யோர்க் பிராந்திய பொலிசாரிடமிருந்து துணிச்சலுக்காக ”இளம் ஹீரோ” என்ற விருதினை பெற்றுள்ளான். ரோறொன்ரோ பெரும்பாக உள் கலாச்சாரங்களுக்கு இடையிலான ...

மேலும் வாசிக்க »

காதலியை திருமணம் செய்ய திட்டம் 5 குழந்தைகளின் தந்தையின் மர்ம உறுப்பை வெட்டிய மனைவி!

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணம் சாங்குயி நகரை சேர்ந்தவர் பேன் லுங் (வயது 32) இவருடைய மனைவி பெங் (வயது 30 ). இவர்களுக்கு 5 குழந்தைகள் ...

மேலும் வாசிக்க »

ரஷ்ய நாட்டுக்காரர் இருவரை தலையில் சுட்டு கொலை செய்யும் சிறுவன்; ஐ.எஸ்.ஐ.எஸ். இன் வெறிச்செயல்! (வீடியோ)

ரஷ்யாவை சேர்ந்த உளவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட இருவரை சிறுவனை விட்டு தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வீடியோ காட்சிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத ...

மேலும் வாசிக்க »

சார்லி ஹெப்டோ பத்திரிக்கையில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திர சிறப்பு பதிப்பு இன்று வெளியாகிறது!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸை தலைமையகமாக கொண்டியங்கும் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திர சிறப்பு பதிப்பு இன்று வெளியாகவுள்ளது. குறித்த வார பத்திரிக்கை தொடர்ந்தும் நபிகள் ...

மேலும் வாசிக்க »

இத்தாலியில் அதிபரின் ராஜினாமா அறிவிப்பால் பிரதமர் ரென்ஷிக்கு அழுத்தம் அதிகரிப்பு!

இத்தாலி நாட்டின் அதிபரான ஜியோர்ஜியோ நப்பொலிட்டனோ உடனடியாகத் தனது பதவியைத் துறக்கும் முடிவை எடுத்திருப்பதாகப் பிரதமர் மத்தேயோ ரென்ஷி அறிவித்துள்ளார். இதற்கு முன் இத்தாலியில் அரசியல் கொந்தளிப்பு ...

மேலும் வாசிக்க »

ஏயார் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டியின் மற்றொரு பாகம் இன்று மீட்கப்பட்டது!

இந்தோனேசிய கடலில் விழுந்து மூழ்கிய ஏயார் ஏசியா விமானத்தின் கறுப்பு பெட்டியின் மற்றொரு பாகம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி ...

மேலும் வாசிக்க »

கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது

இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம் கடந்த மாதம் 28–ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் ...

மேலும் வாசிக்க »

சுவிஸ் குடியுரிமையே வேண்டாம்: 76 வயது முதியவரின் அதிரடி முடிவு

அமெரிக்காவில் இருந்து சுவிஸில் குடியேறி, 43 வருடங்களாக வாழ்ந்துவரும் முன்னாள் பேராசிரியர் ஒருவருக்கு சுவிஸ் குடியுரிமை வழங்க மறுக்கப்பட்டதை தொடர்ந்து குடியுரிமை பெறும் எண்ணத்தை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ...

மேலும் வாசிக்க »

பிரான்ஸின் வரலாறு காணாத மிகப்பெரும் அஞ்சலி ஊர்வலத்தில் ஒபாமா கலந்து கொள்ளாததால் அதிருப்தி!

சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலை கண்டித்தும், அதில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பாரிஸில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட அஞ்சலி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ...

மேலும் வாசிக்க »

கனடா ரொறன்ரோ நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த வசந்தகுமார் இவன்தான் (படங்கள்)

கனடாவின் ரொறன்ரோவின் நகை மாளிகை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காபுரோவைச் சேர்ந்த 26 ...

மேலும் வாசிக்க »

கனடாவிலும் பிரித்தானியாவிலும் தமிழர்களின் பண்பாட்டு பெருவிழாவாக தமிழர் திருநாள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு

உலகத் தமிழர்கள் அனைவரும் பண்பாட்டுத்தளத்தில் இணைகின்ற பெருநாளான தமிழர் திருநாளினை வெகுசிறப்புடன் கொண்டாடுவதற்கான முனைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. மதச்சாயமற்று தமிழர்கள் என்ற ஒற்றை ...

மேலும் வாசிக்க »

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்

பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தீவிரவாத தாக்குதலில் பலரது உயிரை இஸ்லாமியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.பிரான்சில் கிழக்கு பாரிஸ் பகுதியில் உள்ள கோஷர் சூப்பர் மார்க்கெட்டிற்குள் கடந்த வெள்ளியன்று நுழைந்த ...

மேலும் வாசிக்க »