உலகச் செய்திகள்

குஷாப் நகரில் பாகிஸ்தானின் 4 ஆவது அணு உலை இயங்கத் தொடங்கியது!

பாகிஸ்தானின் குஷாப் நகரிலுல் அணு உலைக் கட்டடத் தொகுதியில் தனது 4 ஆவது அணு உலையின் வெளிப்புறக் கட்டுமானத்தை பாகிஸ்தான் நிறைவு செய்து விட்டதாகவும் இதன் மூலம் ...

மேலும் வாசிக்க »

ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகள் யுத்தத்துக்கு இட்டுச் செல்லும்!:காங்கிரஸில் ஒபாமா

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க காங்கிரஸ் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் தனது அதிகாரத்தைப் பிரயோகித்துத் தடுப்பேன் என்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் இருந்து ...

மேலும் வாசிக்க »

மத்திய கிழக்குக்கு $2.5 பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்தார் ஜப்பான் பிரதமர்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி ரீதியில் உதவுவதற்கென $2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஜப்பான் அளிக்கவுள்ளதாக பிரதமர் ஷின்ஷோ அபே சனிக்கிழமை அறிவித்துள்ளார். ஜோர்டான் ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவுக்கு எதிராக மத அடிப்படைவாதிகள் போர்: துளசி கபார்டு

அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் போர்க் கொடி உயர்த்தியுள்ளதாகவும், இதை ஒபாமா அரசு இனம் கண்டுகொள்ளவில்லை எனவும் அமெரிக்க எம்.பி. துளசி கபார்டு குற்றம் சாட்டினார். ...

மேலும் வாசிக்க »

ஜேர்மனியில் அகதி இளைஞர் அடித்துக் கொலை: போராட்டத்தில் குதித்த கும்பல்!!

ஜேர்மனியில் பாசிச(Fascism) கொள்கைகளுக்கு எதிரான கும்பல் ஒன்று வெறிச்செயலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dresden நகரில் கடந்த திங்கள்கிழமை, எரித்தியா நாட்டை சேர்ந்த அகதி ...

மேலும் வாசிக்க »

சார்லி ஹெப்டோ தாக்குதலை போப் ஆண்டவர் நியாப்படுத்தவில்லை

பிரான்ஸின் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத் தாக்குதலை போப் ஆண்டவர் நியாயப்படுத்திப் பேசவில்லை என்று வாடிகன் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ ...

மேலும் வாசிக்க »

கிழக்கு சீனாவின் யாங்சே நதியில் படகு மூழ்கி விபத்து!:இந்தியர் உட்பட 22 பேர் பலி

கிழக்கு சீனாவின் ஜியான்ஸு மாகாணத்தில் உள்ள யங்சே என்ற நதியில் வெள்ளோட்டத்தின் போது படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 25 பேரில் 21 பேர் பலியாகியுள்ளது உறுதி ...

மேலும் வாசிக்க »

அணு ஆயுத திட்டத்தை விரைவுபடுத்தும் பாகிஸ்தான்: செயற்கைகோள் புகைப்படத்தால் அம்பலம்!

பாகிஸ்தான் தனது ரகசிய அணு ஆயுத திட்டத்தை விரைவு படுத்த திட்டமிட்டு உள்ளது .அணு உலையில் அணு ஆயுத உற்பத்திக்கு பயன்படும் சிக்கலான புளூட்டோனிய விரைவில் உற்பத்தியை ...

மேலும் வாசிக்க »

ஜமாத்-உத்-தாவாவுக்குத் தடை விதிக்க பாகிஸ்தான் முடிவு?

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய ஹஃபீஸ் சயீதின் ஜமாத்-உத்-தாவா அமைப்புக்கும், ஆப்கனில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் ஹக்கானி அமைப்புக்கும் தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு ...

மேலும் வாசிக்க »

பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனில் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகள் கைது

பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்கள் சிலர் போலிசாரால் கைது செய்யப் பட்டுள்ளனர். பாரிஸில் உள்ள கிரேடில் ...

மேலும் வாசிக்க »

மீண்டும் பாரிசில் ஆயுத முனையின் பயணக் கைதிகள்!

பிரான்ஸ் பாரிஸ் மேற்குப் புறநகரான கொலம்பஸ் (Colombes in Hauts-de-Seine) பகுதியில் அமைந்துள்ள அஞ்சல் அலுவலத்தில் ஆயுததாரி ஒருவர் ஆயுத முனையில் பொதுமக்களை பயணக் கைத்திகளாக வைத்திருந்தார். ...

மேலும் வாசிக்க »

‘வீக்’கான ஜவாஹிரியால் பின்தங்கும் அல் கொய்தா

சார்லி ஹெப்டோ அலுவலகத்தை தாக்க அய்மான் அல் ஜவாஹிரி தான் உத்தரவிட்டார் என்பதை தெரிவிக்க அரபிய தீபகற்பத்தில் உள்ள அல் கொய்தா முயற்சி செய்தது. ஜவாஹிரி தலைமையில் ...

மேலும் வாசிக்க »

கறுப்புப் பணம் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு: சுவிச்சர்லாந்து

கறுப்புப் பணம் தொடர்பான தகவல்களை பிறநாடுகளுடன் பகிர்ந்துக் கொள்வதில் கடைப்பிடித்து வரும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் படியாக சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய சுவிச்சர்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. சுவிச்சர்லாந்து ...

மேலும் வாசிக்க »

மொஷாம்பிக் மற்றும் மலாவியில் கடும் வெள்ளம்!:75 பேர் பலி

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளான மொஷாம்பிக் மற்றும் மலாவியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன மழையினால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலாவியில் மட்டும் இவ்வெள்ளப் பெருக்கு காரணமாக ...

மேலும் வாசிக்க »

மைத்திரியுடன் இணைந்து செயலாற்ற தயார்; பிரிட்டிஷ் அரசு!

இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயார் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயலாற்றுதல் குறித்த ...

மேலும் வாசிக்க »