உலகச் செய்திகள்

அமெரிக்காவில் இந்தியருக்கு உயர் பதவி ஒபாமா வழங்கினார்

அமெரிக்காவில் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் தலைவராக செயல்பட்டு வந்தவர் அஜய் பங்கா. இந்தியரான இவர் அமெரிக்காவின் வர்த்தக கொள்கை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கான ஆலோசனைக்குழு உறுப்பினராக தற்போது ...

மேலும் வாசிக்க »

சிரியாவில் கிளர்ச்சி படையினர் பகுதியில் நடந்த ராக்கெட் வீச்சில் 82 பேர் சாவு 10 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி

சிரியாவில் கிளர்ச்சி படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகிற பகுதியில், அதிபர் ஆதரவு விமானப்படையினர் நடத்திய ராக்கெட் வீச்சில் 82 பேர் பலியாகினர். டமாஸ்கஸ்சில் கிளர்ச்சி படையினர் நடத்திய ...

மேலும் வாசிக்க »

ISIS இற்கு எதிராகக் கைகோர்க்கும் அரபு தேசங்கள்!:ஜோர்டானின் பதில் தாக்குதலில் 55 போராளிகள் பலி

சிரியாவில் சமீபத்தில் ISIS போராளிகளால் பிணைக் கைதியாகப் பிடித்து வைக்கப் பட்டிருந்த ஜோர்டானின் பைலட் எரித்துக் கொல்லப் பட்டதை அடுத்து ஜோர்டான் அரசு விமானத் தாக்குதல்களை தீவிரப் ...

மேலும் வாசிக்க »

தலாய் லாமா சக்தி வாய்ந்த உதாரணம்!:வாஷிங்டனில் நடைபெற்ற தேசிய பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒபாமா!

வாஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த தேசிய காலை உணவு பிரார்த்தனைக் கூட்டத்தில் சீனாவின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தலாய் லாமாவும் கலந்து கொண்டிருந்தார். மேலும் இக்கூட்டத்தைத் தலைமை தாங்கிய ...

மேலும் வாசிக்க »

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் வீடு இருளில் மூழ்கடிப்பு

பங்களாதேஷில் 1991-96, 2001-06 காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர் கலீதா ஜியா. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இவர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகவும், புதிதாக பாராளுமன்ற ...

மேலும் வாசிக்க »

வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு வேலியை தாண்ட முயன்ற நபர் கைது

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியை தாண்ட முயன்ற நபரை அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் ...

மேலும் வாசிக்க »

சிறுவர்களை உயிரோடு புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தில் இருந்து பிரிந்த ஒரு தீவிரவாத குழு, இஸ்லாமிய நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறி ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் ஒரு பகுதியை தங்கள் ...

மேலும் வாசிக்க »

உயர்ந்த கட்டிடங்களின் மீது மோதாமல் இருக்க சாமர்த்தியாக விமானத்தை திருப்பிய தைவான் விமானிக்கு பாராட்டு

விபத்துக்குள்ளான தைவான் விமானத்தின் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது தைவான் விமானிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. தைவான் நாட்டின் தலைநகர் தைபேயிலிருந்து பணியாளர்கள் உட்பட 58 ...

மேலும் வாசிக்க »

இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கு விசாரணைகள் நடாத்தப்படும்; எரிக் சொல்ஹெய்ம்!

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு திட்டமிட்ட கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான ஏற்பாட்டாளர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். நோர்வே நாட்டின் ...

மேலும் வாசிக்க »

மதுபோதையில் நிர்வாணமாக காணப்பட்ட பெண்…!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தனது காரை மற்றொரு காருடன் மோதிய பெண்ணொருவரை விசாரிக்கச் சென்ற பொலிஸார் அப்பெண்ணின் கோலத்தை பார்த்து அதிர்ச்சி யடைந்துள்ளனர். காரணம், அப்பெண் இடுப்புக்கு ...

மேலும் வாசிக்க »

சோமாலியாவில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் தீவிரவாத தலைவர் பலி

சோமாலியாவில் அல் சபாப் தீவிரவாதிகள் தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அல் கொய்தா அமைப்புடன் இணைந்த இந்த தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் ...

மேலும் வாசிக்க »

லண்டனில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு ஆவண அறிமுக நிகழ்வு!

இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள “Sri Lanka Hiding the Elephant: Documenting Genocide, War crimes ...

மேலும் வாசிக்க »

ஜோன் கெர்ரிக்கு 50 டொலர்கள் அபராதம்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரியின் வீட்டின் முன் தேங்கிய 2 அடி உயரமான பனிக்கட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ...

மேலும் வாசிக்க »

விமானி படுகொலை, பெண் தீவிரவாதி உள்பட 2 பேரை தூக்கிலிட்டது ஜோர்டான் அரசு

விமானியை உயிருடன் எரித்தது தொடர்பான வீடியோவை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டதையடுத்து ஜோர்டான் அரசு ஜிகாதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது. ஜோர்டான் நாட்டை சேர்ந்த விமானி முயாத் அல்–கசாஸ்பெ ...

மேலும் வாசிக்க »

தைவான் விமான விபத்தில் பலர் பலி! (படங்கள் இணைப்பு)

தைவான் நாட்டின் டிரான்ஸ் ஏசியா ஏர்வேஸ் விமானம் 53 பயணிகளுடன் தலைநகர் தைபேயில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துள்ளானது. இதுவரை விமானத்தில் பயணம் செய்த 9 பேரின் ...

மேலும் வாசிக்க »