உலகச் செய்திகள்

பாக். பெஷாவர் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல்: 19 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் பெஷாவர் மசூதியில் தீவிரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பெஷாவரின் ஹயதாபாத் பகுதியில் இன்று ...

மேலும் வாசிக்க »

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது ஒபாமாவிடம், நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். அமெரிக்கா ஆதரவு இந்திய குடியரசு தினவிழாவில் ...

மேலும் வாசிக்க »

லாட்டரி சீட்டு மோசடி ஜமைக்கா வாலிபர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

ஜமைக்காவை சேர்ந்த டமியன் பாரட் (வயது 28) என்ற வாலிபர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அமெரிக்காவில் லாட்டரி சீட்டு நடத்தி வந்தார். இவர்களிடம் சீட்டு வாங்கும் அமெரிக்க ...

மேலும் வாசிக்க »

அமெரிக்காவில் இந்தியரை தாக்கிய போலீஸ் அதிகாரி கைது

இந்தியரை தாக்கிய அமெரிக்க போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இந்தியர் மீது தாக்குதல் அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் ...

மேலும் வாசிக்க »

பாகிஸ்தானில் மசூதிக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி 56 பேர் படுகாயம்

பாகிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் பெஷாவரின் ஹய்த்பாத் பகுதியில் இன்று தொழுகை நேரத்தின் போது அங்குள்ள சியா பிரிவு மசூதிக்குள் புகுந்த 2 தீவிரவாதிகள் அடுத்தடுத்து மூன்று இடங்களில் ...

மேலும் வாசிக்க »

6 மாத சிறை வாசத்துக்குப்பின் நடிகர் ஜாக்கிசானின் மகன் விடுதலை

சீனாவில் நகர்ப்புறங்களில் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மனிதர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் இதில் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ...

மேலும் வாசிக்க »

செல்ஃபி ஸ்டிக்குடன் ஒபாமா ;அமெரிக்காவில் வைரலாகும் வீடியோ!

ஏவியேட்டர் கூலிங் க்ளாஸுடன் கண்ணாடியில் வெவ்வேறு முகபாவனையுடனும், செல்ஃபி ஸ்டிக்குடன் தன்னைத்தானே படம் பிடித்துக்கொள்ளும் அதிபர் ஒபாமாவின் வீடியோ அமெரிக்காவில் பரபரப்பாக வலம் வருகிறது. உலகிலேயே சமூகத் ...

மேலும் வாசிக்க »

காவலர்களை பணயக்கைதிகளாக பிடித்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி

தைவானில் காவலர்களை பணயக்கைதிகளாக பிடித்து, சிறையில் இருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால், 6 கைதிகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டனர். நாடகமாடிய கைதிகள் ...

மேலும் வாசிக்க »

தென் கொரியாவில் விமான நிறுவன தலைவர் மகளுக்கு சிறை

கொரியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் சோ யாங் ஹோ. இவரது மகள் ஹீதர் சோ. இவர் கடந்த டிசம்பர் 5–ந் தேதி, நியூயார்க் நகரிலிருந்து சியோலுக்கு ...

மேலும் வாசிக்க »

சிலியில் பயங்கர நிலநடுக்கம்

சிலி நாட்டில் வடமேற்கு அர்ஜென்டினா எல்லைப்பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 190 ...

மேலும் வாசிக்க »

ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது போர் பாராளுமன்றத்தின் ஒப்புதலை நாடுகிறார், ஒபாமா

ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா கடந்த ஆகஸ்டு மாதம் 8–ந் தேதி முதல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடன் ...

மேலும் வாசிக்க »

லண்டனில் நடைபெற்ற “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 6 ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு! (படங்கள் இணைப்பு)

2009 ம் ஆண்டு தாயகத்தின் சிங்கள இனவாத அரசினால் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இன அழிப்பு தாக்குதல்களை நிறுத்தக்கோரி சுவிஸ்சர்லாந்தில் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா முன்றலில் தன்னைத்தானே ...

மேலும் வாசிக்க »

வ.மா சபை தீர்மானத்தினை வரவேற்று நா.க தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம்!

இலங்கைதீவில் தமிழினத்தின் மீது சிங்கள அரசுகளினால் நடத்தப்பட்டது ஓர் இனஅழிப்பே என்பதனை வலியுறுத்திய வட மாகாணசபைத் தீர்மானத்தினை வரவேற்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ...

மேலும் வாசிக்க »

மத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கி 300 அகதிகள் பரிதாபமாக மரணம் என அச்சம்!

லிபியாவில் இருந்து மத்தியதரைக் கடலினூடாக ஐரோப்பாவுக்குத் தஞ்சம் புகவென ரப்பர் படகுகளில் பயணித்து வந்த 300 அகதிகள் பரிதாபமாக மரணத்தைச் சந்தித்திருக்கலாம் என அஞ்சுவதாக இன்று புதன்கிழமை ...

மேலும் வாசிக்க »

யேமெனில் சர்வதேச தூதரகங்கள் மூடல்!:தூதரக வாகனங்கள், ஆயுதங்களைக் கைப்பற்றிய ஹௌத்திக்கள்

சமீபத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் யேமெனின் தலைநகர் சனாவிலுள்ள தமது தூதரகங்களைக் கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக மூடியிருந்ததுடன் தமது அரச தூதர்களையும் மீளப் ...

மேலும் வாசிக்க »