உலகச் செய்திகள்

எட்டுத்திக்கும் மியாவ்… மியாவ்… பூனைத்தீவு

தெற்கு ஜப்பான் பகுதியை சேர்ந்தது ஆயோஷிமா தீவு. இங்கு மீன் பிடிப்பது தான் பிரதான தொழில் . இங்கு மனிதர்களை விட பூனைகளை அதிகமாக உள்ளன.மீன்பிடிக்க ஜப்பான் ...

மேலும் வாசிக்க »

ஆப்பிரிக்க நாட்டில் காட்டாற்று வெள்ளத்துக்கு 38 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்றுமுன்தினம் பயங்கர காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சின்யங்கா மாகாணம் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 3,500-க்கும் மேற்பட்ட ...

மேலும் வாசிக்க »

தென்கொரியாவில் அமெரிக்கத் தூதர் கத்தியால் தாக்கப் பட்டார்!:உடன் வரவேற்ற வடகொரியா!

தென்கொரியாவுக்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பர்ட் (45) தலைநகர் சியோலின் டவுன்டவுன் என்ற இடத்தில் ஓர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்த போது எதிரே வந்த ...

மேலும் வாசிக்க »

தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதியினை வென்றெடுப்போம் : சுவிசின் இருவேறு இடங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமகால அரசியற் பொதுக்கூட்டங்கள் !

தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதியினை வென்றெடுக்கும் செயல்முனைப்பில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் சமகால அரசியற் பொதுக்கூட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தேசங்களெங்கும் முன்னெடுத்து வருகின்றது. இதனொரு அங்கமாக சுவிசின் ...

மேலும் வாசிக்க »

நியூயோர்க் லகார்டியா விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகியது!(படங்கள்)

நியூயோர்க் லகார்டியா விமான நிலையத்தில் Delta MD-80 என்ற விமானம் ஒன்று ஓடு பாதையை விட்டு விலகியது!

மேலும் வாசிக்க »

இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் உளவாளியாக செயல்பட்ட பெண்!

எலிசபெத் பெட்டி மெகின்டோஷ் என்ற அமெரிக்க பெண்மணி இரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் அமெரிக்காவுக்கான உளவாளியாக செயல்பட்டவர் ஆவார். அமெரிக்காவின் போர் நடவடிக்கைகளை பற்றி இந்தியாவில் தவறான ...

மேலும் வாசிக்க »

சீன ராணுவ பட்ஜெட்டில் 10 சதவீதம் நிதி அதிகம் ஒதுக்கீடு

அண்டை நாடுகளை அச்சுறுத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை வாங்கி குவித்துவரும் சீன அரசு தனது ஆயுத பலத்தை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த ஆண்டின் (2015) ...

மேலும் வாசிக்க »

உக்ரைனில் சுரங்க வெடிவிபத்தில் 30 பேர் பலி

கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள டன்ட்ஸ்க் நகரில் ஸாசியாட்கோ என்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு காலை நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ...

மேலும் வாசிக்க »

கொலம்பியாவில் 100 டன் வெடிபொருட்களுடன் வந்த மர்மகப்பல்; சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா?

கொலம்பியாவில் உள்ள கர்டஜினா துறைமுகத்திற்கு கியூபா செல்வதற்காக சீன கொடியுடன் சரக்கு கப்பல் ஒன்று வந்தது. கப்பலில் தானியங்கள் ஏற்றப்பட்டு இருப்பதாக ஆவணங்களில் கூறப்பட்டு இருந்தது. கடற்படை ...

மேலும் வாசிக்க »

வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள் ! (அதிர்ச்சி வீடியோ!)

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் ...

மேலும் வாசிக்க »

பாலஸ்தின சிறுவன் மீது நாயை ஏவி கடிக்க விட்ட இஸ்ரேல் ! – சிறுவனின் தந்தை வீடியோவை பார்த்து அதிர்ச்சி!

இஸ்ரேலிய ராணுவத்தில் பனிபுரியும் நபர்கள் பாலஸ்தின சிறுவனை பிடிக்க இரண்டு நாய்களை ஏவி சித்திரவதை செய்யும் வீடியோ பாலஸ்தின மக்களிடையே பெரும்அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சிறுவனின் பெயர் ஹம்ஜா ...

மேலும் வாசிக்க »

கனடாவில் ஹிஜாபை அகற்றுமாறு அச்சுறுத்தப்பட்ட முஸ்லிம் பெண்ணுக்கு குவியும் ஆதரவுகள்! (Video)

ராணியா எல்லோட் ஒரு கனடிய முஸ்லிம் பெண்மணி. இவரது வாகனத்தை சில பிரச்னைகளால் பறிமுதல் செய்து விட்டனர். அதனை மீட்க சென்ற பிப்ரவரி 24 அன்று நீதி ...

மேலும் வாசிக்க »

மயூரன் சுகுமாரனுக்கு இன்னும் சில மணி நேரங்களி்ல் மரண தண்டனை. (படங்கள்)

இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருவரும் மரண தண்டனை விதிக்கப்படும் தீவிற்கு கொண்டு செல்லப்படுவதாக இந்தோனேசிய மற்றும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி ...

மேலும் வாசிக்க »

விபத்தில் சிக்கிய விமானம்; அதிர்ஷ்டவசமாக 238 பயணிகளும் உயிர்தப்பினர்!

பனிமூட்டம் காரணமாக காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய துருக்கி எயர்லைன்ஸ் விமானம் ஓடுதளத்தில் இருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் ...

மேலும் வாசிக்க »

சஹாரா குழுமத்துக்கு மேலும் சிக்கல்

சஹாரா குழுமம் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக கிராஸ்வெனர் ஹவுஸ் என்ற அதன் லண்டன் உணவகத்தை விற்க, கடன் கொடுத்த சீன ...

மேலும் வாசிக்க »