உலகச் செய்திகள்

முதல் முறையாக மொன்றியல் நகர மேயராக பெண் தெரிவு

மொன்றியல் நகரின் முதல் பெண் மேயராக Valerie Plante தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடாவின் மொன்றியல் நகருக்கான நகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் மேயர் வேட்பாளர்களாக லிபரல் ...

மேலும் வாசிக்க »

துபாயில் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்கள்: நாடு கடத்த உத்தரவு

வெளிநாடொன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு இலங்கையர்களுக்கு தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் பாரிய பணத்தொகையை கொள்ளையடித்த இலங்கையர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ...

மேலும் வாசிக்க »

முதல்முறையாக பனிப்பொழிவு: பிரித்தானியா வானிலை குறித்து முக்கிய அறிவிப்பு

இந்த வருடத்தின் முதல் பனிப்பொழிவு பிரித்தானியாவில் நேற்று ஏற்பட்டுள்ள நிலையில் வரும் நாட்கள் மிகவும் குளிராக காணப்படும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள ...

மேலும் வாசிக்க »

பெர்ன் பல்கலைகழகத்தில் பயிலும் திருநங்கைகளின் மன வேதனை

பெர்ன் பல்கலைகழத்தில் பயின்று வரும் திருநங்கைகள், அங்கு தங்களுக்கு ஏற்படும் அவமானங்கள் மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். பெர்ன் பல்கலைகழகத்தில் சுமார் 80 திருநங்கைகள் படித்து வருகின்றனர். ...

மேலும் வாசிக்க »

ஒரே இரவில் லட்சாதிபதி ஆன பெண்… இது தான் காரணம்

அமெரிக்காவில் பெண் ஒருவர் லாட்டரி டிக்கெட் மூலமாக ஒரே இரவில் லட்சாதிபதி ஆகிருக்கிறார். வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த குறித்த பெண், முதலில் Diamond Dazzler எனும் ...

மேலும் வாசிக்க »

பார்வையாளர்கள் முன்னிலையில் காப்பாளரை கடித்துக் குதறிய புலி: ரஷ்யாவில் பயங்கரம்

ரஷ்யாவில் மிருககாட்சிசாலை ஒன்றில் உணவு வழங்கிய காப்பாளர் மீது புலி பாய்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஷ்யாவின் Kaliningrad மிருககாட்சிசாலையில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ...

மேலும் வாசிக்க »

ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட சவுதி இளவரசர்: மீட்பு நடவடிக்கை தீவிரம்

யேமன் எல்லையில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவுடன் சவுதி இளவரசர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு அலுவல் நிமித்தம் அதிகாரிகளுடன் யேமன் ...

மேலும் வாசிக்க »

செஞ்சிலுவை சங்கத்தில் பல மில்லியன் டொலர் ஊழல்

மேற்கு ஆப்பிரிக்க நாட்டை சுழன்று தாக்கிய எபோலா காய்ச்சலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் சுமார் 6 மில்லியன் டொலர் வரை ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ...

மேலும் வாசிக்க »

ஊழல் புகாரில் சிக்கிய இந்தியர்களை நாடு கடத்த பிரித்தானியா மறுப்பு

ஊழல் புகாரில் சிக்கிய 3 இந்தியர்களை நாடு கடத்துவது தொடர்பான விசாரணையில் இந்திய அதிகாரிகளின் கோரிக்கை மனுக்களை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளன. கடந்த 2000 ஆம் ...

மேலும் வாசிக்க »

வானவேடிக்கை நிகழ்வு: 14 பேர் காயம்

பிரித்தானியாவின் தென்கிழக்கு நகரமான ஏதேன்பிரிஜ் (Edenbridge) பகுதியில் நடைபெற்ற bonfire நிகழ்வின்போது, கொளுத்தப்பட்ட வானவேடிக்கைகள் மக்கள் கூட்டத்தின் மீது விழுந்ததில், 14 பேர் காயமடைந்துள்ளனர். bonfire நிகழ்வு ...

மேலும் வாசிக்க »

ரோஹிங்கியாக்கள் பாதுகாப்பாக மியான்மர் திரும்ப வேண்டும்:அமெரிக்கா

மியான்மரின் ராக்கைன்  மாவட்டத்திலிருந்து வங்கதேசத்துக்கு அகதியாக வந்த ரோஹிங்கிய மக்கள் அவர்கள் நாட்டுக்குப் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. வங்கதேசத்தில் தங்கியுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களின் ...

மேலும் வாசிக்க »

இந்தியா செல்லும் பிரித்தானியா இளவரசர்

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரித்தானியா இளவரசர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரித்தானியா இளவரசர் சார்லஸ் ...

மேலும் வாசிக்க »

ஜெனிவா பேராசிரியர் மீது குவியும் பாலியல் புகார்: அம்பலப்படுத்திய 4 சுவிஸ் பெண்கள்

சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பேராசிரியர் ஒருவர் இளம்பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறி புகார் எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா பகுதியைச் சேர்ந்த இஸ்லாம் தொடர்பான பேராசிரியர் Tariq Ramadan ...

மேலும் வாசிக்க »

ஈழ அகதிகள் உள்ளிட்டோருக்கு நியூசிலாந்து கொடுக்கும் வாய்ப்பை நிராகரித்தது அவுஸ்திரேலியா! 2 hours ago

அவுஸ்திரேலியாவில் தவிக்கும் ஈழ அகதிகள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோரை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான சலுகையை அவுஸ்திரேலியப் பிரதமர் Malcolm Turnbull மறுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பப்புவா ...

மேலும் வாசிக்க »

பிரான்ஸ் ஜனாதிபதி மனைவியின் உணவு ரகசியம்

பிரபல சமையல்கலை நிபுணரான Guillaume Gomez(39), இதுவரை நான்கு ஜனாதிபதிகளுக்கு உணவினை சமைத்து கொடுக்கும் பணியினைசெய்துள்ளார். பல்வேறு நாட்டின் உணவுகளை சமைப்பதில் கைதேர்ந்த இவர், சமீபத்தில் ஆங்கில ...

மேலும் வாசிக்க »