உலகச் செய்திகள்

பிரான்ஸில் வீதியோரத் தொழுகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி

வீதியோரங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரான்ஸ் தலைநகரான பரிஸில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பரிஸில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான ...

மேலும் வாசிக்க »

சுவிசில் பத்தாவது அமுதமாலை – (படங்கள் இணைப்பு)

சுவிஸ் லீஸ்ரால் அமுதசுரபி தமிழர் ஒன்றியம் நடாத்திய அமுதமாலை நிகழ்வு கடந்த மாதம் லீஸ்ரால் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாணவர்களுக்கான பொது அறிவுப் போட்டி, இசை ...

மேலும் வாசிக்க »

புனித நகரத்தில் புகையா? வாடிகனில் சிகரெட்டுக்குத் தடை!

வாடிகன் நகரில் சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து போப் ஆண்டவர் உத்தரவிட்டுள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக போற்றப்படுவது இத்தாலியில் நாட்டின் வாடிகன் நகரம். இங்கு சிகரெட் ...

மேலும் வாசிக்க »

சின்ன வயசுல கொலை பண்ணிருக்கேன்; பிலிப்பைன்ஸ் அதிபர் பரபரப்பு பேச்சு

தான் சிறு வயதில் கத்தியால் ஒருவரை குத்தி கொலை செய்ததாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய பசிபிக் ஒத்துழைப்பு மாநாட்டில் ...

மேலும் வாசிக்க »

ஜேர்மனி நாட்டில் குழந்தையை eBay தளத்தில் ரூ.8 லட்சத்திற்கு விற்க முயன்ற பெற்றோர்!

ஜேர்மனி நாட்டில் பச்சிளம் குழந்தையை eBay இணையத்தளத்தில் விற்பனை செய்ய முயன்ற பெற்றோரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். North Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள ...

மேலும் வாசிக்க »

பிரான்சில் மாணவர்கள் மீது கார் மோதி தாக்குதல் பலர் காயம்

பிரான்சின் டுலூஸ் நகரின் அருகே அமைந்துள்ள கல்லூரிக்கு வெளியே மாணவர்கள் மீது நபர் ஒருவர் காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பிரான்சின் தென் ...

மேலும் வாசிக்க »

இப்படியும் ஒரு உலக சாதனை! வியக்க வைத்த டுபாய் பொலிஸார்

02 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்துச் சென்று டுபாய் பொலிஸார் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளனர். உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் ...

மேலும் வாசிக்க »

சுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது!

சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்களை நேற்று மாலை சுவிஸ் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது ...

மேலும் வாசிக்க »

தனது குழந்தைக்கு பால்கொடுத்துக்கொண்டே வேட்பாளர் பொது கூட்டத்தில் பேசிய முதல்வர்

பெண் சுதந்திரம் என்பது இன்னும் பெயரளவிலே இருக்கும் நேரத்தில் தனது குழந்தைக்கு பால்கொடுத்துக்கொண்டே பிரேசில் முதல்வர் வேட்பாளர் பொது கூட்டத்தில் பேசியுள்ளார். உலகையே திரும்பி பார்க்க வைத்த ...

மேலும் வாசிக்க »

இந்தோனேசியாவில் 19 இலங்கையர்கள் கைது

வீசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 19 இலங்கையர்கள், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளாக இந்தோனேசியாவிற்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு வீசா சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் ...

மேலும் வாசிக்க »

எகிப்தில் தீவிரவாத தாக்குதல்: 10 பேர் பலி

எகிப்தில் ஐஎஸ் இயக்கத்தின் கூட்டாளிகளான அன்சர் பெய்ட் அல்-மக்திஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர். இதுகுறித்து எகிப்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், எகிப்தில் ...

மேலும் வாசிக்க »

பாடசாலையில் சீஸ் சாப்பிட்ட 3 வயது குழந்தை பலி: அதிர்ச்சியில் பெற்றோர்!

அமெரிக்காவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் வழங்கிய சீஸ் சாப்பிட்ட 3 வயது குழந்தை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க் நகரில் உள்ள Seventh ...

மேலும் வாசிக்க »

10 ஆண்கள்.. 100 குற்றங்கள்: பிரித்தானியாவில் கைதான குற்றவாளிகளின் திடுக்கிடும் தகவல்கள்

பிரித்தானியாவில் 7 ஆண்டுகளில் 10 ஆண்கள், சுமார் 100 கற்பழிப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் குழந்தை கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் குற்றத்தை மறுத்துள்ளனர். பிரித்தானியாவில் ...

மேலும் வாசிக்க »

30 பெண்களுக்கு எய்ட்ஸ் பரப்பிய நபர்!

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் வாலெண்டினோ டலுடோ. இவர் கடந்த 2006ம் ஆண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது தனக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதை தெரிந்து கொண்டார். ...

மேலும் வாசிக்க »

பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி சவுதி விஜயம்

சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் ரியாத்தில் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஈரான், லெபனான் ...

மேலும் வாசிக்க »